menu-iconlogo
huatong
huatong
s-p-sailaja-aasaiya-kaathula-thoothu-vittu-johnny-cover-image

Aasaiya Kaathula Thoothu Vittu (Johnny)

S. P. Sailajahuatong
cheysucheysuhuatong
歌詞
作品
ஆ ......ஆ .......ஆ ...

ஆசைய காத்துல தூது விட்டு

ஆடிய பூவுல வாடை பட்டு

சேதிய கேட்டொரு ஜாடை தொட்டு

பாடுது பாட்டு ஒன்னு

குயில் கேட்குது பாட்டை நின்னு

ஆசைய காத்துல தூது விட்டு

ஆடிய பூவுல வாடை பட்டு

வாசம்

பூவாசம்

வாலிப காலத்து நேசம்

மாசம்

தை மாசம்

மல்லிகை பூ மனம் வீசும்

நேசத்துல

வந்த வாசத்துல

நெஞ்சம் பாடுது

ஜோடிய தேடுது

பிஞ்சும் வாடுது

வாடையில

கொஞ்சும் ஜாடைய

போடுது

பார்வையில்

சொந்தம் தேடுது

மேடையில

ஆசைய காத்துல தூது விட்டு

ஆடிய பூவுல வாடை பட்டு

தேனு

பூந்தேனு

தேன்துளி கேட்டது

நானு

மானு பொன்மானு

தேயில தோட்டத்து

மானு

ஓடி வர

உன்னை தேடி வர

தாழம் பூவுல

தாவுர காத்துல

மோகம் ஏறுது

ஆசையில

பாக்கும் போதுல

ஏக்கம் தீரல

தேகம் வாடுது

பேசையில

ஆசைய காத்துல

தூது விட்டு

ஆடிய பூவுல

வாடை பட்டு

சேதிய கேட்டொரு

ஜாடை தொட்டு

பாடுது பாட்டு ஒன்னு

குயில் கேட்குது

பாட்டை நின்னு

பாடுது பாட்டு ஒன்னு

குயில் கேட்குது

பாட்டை நின்னு

Thanks for Joining - Prakash 31.

更多S. P. Sailaja熱歌

查看全部logo