இசை
நதி எங்கே போகிறது
கடலைத் தேடி..
நாளெங்கே போகிறது
இரவைத் தேடி..
நிலவெங்கே போகிறது
மலரைத் தேடி..
நினைவெங்கே போகிறது
உறவைத் தேடி..
நதி எங்கே போகிறது
கடலைத் தேடி..
நாளெங்கே போகிறது
இரவைத் தேடி..
நிலவெங்கே போகிறது
மலரைத் தேடி..
நினைவெங்கே போகிறது
உறவைத் தேடி..
நதி எங்கே போகிறது
கடலைத் தேடி....
ராகங்கள் நூறு வரும்
வீணை ஒன்று..
மேகங்கள் ஓடி வரும்
வானம் ஒன்று..
ராகங்கள் நூறு வரும்
வீணை ஒன்று..
மேகங்கள் ஓடி வரும்
வானம் ஒன்று..
என்ணங்கள் கோடி வரும்
இதயம் ஒன்று..
என்ணங்கள் கோடி வரும்
இதயம் ஒன்று..
இன்பங்கள் அள்ளி வரும்
பெண்மை ஒன்று..
நதி எங்கே போகிறது
கடலைத் தேடி...
பள்ளியறை பெண்மனதில்
ஏக்கம் ஏக்கம்..
பக்கத்தில் துணையிருந்தால்
வெட்கம் வெட்கம்..
பள்ளியறை பெண்மனதில்
ஏக்கம் ஏக்கம்..
பக்கத்தில் துணையிருந்தால்
வெட்கம் வெட்கம்..
இளமைக்குள் ஆடிவரும்
இனிமை கண்டு..
இளமைக்குள் ஆடிவரும்
இனிமை கண்டு..
இன்றே நாம் காணுவது
இரண்டில் ஒன்று....
நதி எங்கே போகிறது
கடலைத் தேடி...
நாளெங்கே போகிறது
இரவைத் தேடி...
நிலவெங்கே போகிறது
மலரைத் தேடி...
நினைவெங்கே போகிறது
உறவைத் தேடி...
ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்..