வணக்கம் நல்வரவு
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில்
உதிரம் கொட்டுதடி
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில்
உதிரம் கொட்டுதடி
என் கண்ணில் பாவை அன்றோ
கண்ணம்மா
என்னுயிர் நின்னதன்றோ,ஓ,ஓஓ
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில்
உதிரம் கொட்டுதடி
பாடல்
உன் கண்ணில் நீர் வழிந்தால்
படம்
வியட்நாம் வீடு
இசை
கே.வி. மகாதேவன்
பாடலாசிரியர்
கண்ணதாசன்
பாடகர்
ரி.எம். சௌந்தர்ராஜன்
நாயகன்
சிவாஜி கணேசன்
நாயகி
பத்மினி
வெளிவந்த ஆண்டு : 1970
முதல் பதிவேற்றம் 05 05 2019
PAID AND
Tamil Lyrics Geethanjali
Thanks for joining
உன்னை கரம் பிடித்தேன்
வாழ்க்கை ஒளிமயம் ஆனதடி
உன்னை கரம் பிடித்தேன்
வாழ்க்கை ஒளிமயம் ஆனதடி
பொன்னை மணந்ததனால்
சபையில் புகழும் வளர்ந்ததடி
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில்
உதிரம் கொட்டுதடி
Follow us to stay up to date
with our new uploads
Search tamilgeetham
To find all our new and rare uploads
We are uploading only HQ tracks
Thanks for joining
️ இசை ️
காலச் சுமைதாங்கி
போலே மார்பில் எனை தாங்கி
வீழும் கண்ணீர் துடைப்பாய்
அதில் என் விம்மல் தணியுமடி
ஆலம் விழுதுகள் போல்
உறவு ஆயிரம் வந்தும் என்ன
ஆலம் விழுதுகள் போல்
உறவு ஆயிரம் வந்தும் என்ன
வேர் என நீ இருந்தாய்
அதில் நான்
வீழ்ந்து விடாதிருந்தே ன்
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில்
உதிரம் கொட்டுதடி
️ இசை ️
அரிய அழகிய பாடல்களை
தரமான ஓலிப்பதிவுடன்
பதிவேற்றம் செய்கின்றோம்
எங்கள் அனைத்து பாடல்களையும்
எளிதாக தமிழ்கீதம்
என்ற ஒரே சொல்லில்
songல் தேடுங்கள்
புதிய பதிவேற்றங்களை
உடனுக்குடன் பெற்றுக் கொள்ள
எங்களுடன் இணையுங்கள்
நாங்கள் சிறந்த ஒலிப் பேழைகள்
மட்டுமே பதிவேற்றம் செய்கிறோம்
We are uploading only HQ tracks
Thanks for joining
முள்ளில் படுக்கையிட்டு
இமையை
மூட விடாதிருக்கும்
பிள்ளைக் குலமடியோ
என்னை பேதமை செய்ததடி
பேருக்கு பிள்ளை உண்டு
பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு
பேருக்கு பிள்ளை உண்டு
பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு
என் தேவையை யார் அறிவார்
என் தேவையை யார் அறிவார்
உன்னை போல்
தெய்வம் ஒன்றே அறியும்
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில்
உதிரம் கொட்டுதடி
என் கண்ணில் பாவை அன்றோ
கண்ணம்மா
என்னுயிர் நின்னதன்றோ,ஓ,ஓஓ
உன் கண்ணில்
நீர் வழிந்தால்
என் நெஞ்சில்
உதிரம் கொட்டுதடி️
THANKS FOR JOINING