
AVALUKKENNA AZHAGIYA
அவளுக்கென்ன
அழகிய முகம்
அவளுக்கென்ன
அழகிய முகம்
அவனுக்கென்ன
இளகிய மனம்
நிலவுக்கென்ன
இரவினில் வரும்
இரவுக்கென்ன
உறவுகள் தரும்
உறவுக்கென்ன
உயிருள்ள வரை
தொடர்ந்து வரும்
ஹோ...
அழகு ஒரு magic touch
ஹோ...
ஆசை ஒரு காதல் switch
ஹோ...ஹோ...
அழகு ஒரு magic touch
ஹோ...ஹோ...
ஆசை ஒரு காதல் switch
ஆயிரம் அழகியர்
பார்த்ததுண்டு
ஆனால் அவள் போல்
பார்த்ததில்லை
ஆயிரம் அழகியர்
பார்த்ததுண்டு
ஆனால் அவள் போல்
பார்த்ததில்லை
வா வா என்பதை
விழியில் சொன்னாள்
மௌனம் என்றொரு
மொழியில் சொன்னாள்
அவளுக்கென்ன
அழகிய முகம்
அவனுக்கென்ன
இளகிய மனம்
நிலவுக்கென்ன
இரவினில் வரும்
இரவுக்கென்ன
உறவுகள் தரும்
உறவுக்கென்ன
உயிருள்ள வரை
தொடர்ந்து வரும்
அன்பு காதலன்
வந்தான் காற்றோடு
அவள் நாணத்தை
மறந்தாள்
நேற்றோடு
அன்பு காதலன்
வந்தான் காற்றோடு
அவள் நாணத்தை
மறந்தாள்
நேற்றோடு
அவன் அள்ளி எடுத்தான்
கையோடு
அவள் துள்ளி விழுந்தாள்
கனிவோடு
கனிவோடு
அவனுக்கென்ன
இளகிய மனம்
அவளுக்கென்ன
அழகிய முகம்
நிலவுக்கென்ன
இரவினில் வரும்
இரவுக்கென்ன
உறவுகள் தரும்
உறவுக்கென்ன
உயிருள்ள வரை
தொடர்ந்து வரும்
சிற்றிடை என்பது
முன்னழகு
சிறு நடை என்பது
பின்னழகு
சிற்றிடை என்பது
முன்னழகு
சிறு நடை என்பது
பின்னழகு
பூவில் பிறந்தது
கண்ணழகு
பொன்னில் விளைந்தது
பெண்ணழகு
பூவில் பிறந்தது
கண்ணழகு
பொன்னில் விளைந்தது
பெண்ணழகு
லா...
AVALUKKENNA AZHAGIYA لـ TMS/L.R.Eswari - الكلمات والمقاطع