ஜிஞ்ஜனக்கு ஜனக்கு
நான் சொல்லி தாரேன் கணக்கு
ஜிஞ்ஜனக்கு ஜனக்கு
நான் சொல்லி தாரேன் கணக்கு
பூவாச்சு செங்காயாச்சு
அது கனியாச்சு இப்போது
ஜிஞ்ஜனக்கு ஜனக்கு
நான் சொல்லி தாரேன் கணக்கு
ஜிஞ்ஜனக்கு ஜனக்கு
நான் சொல்லி தாரேன் கணக்கு
சொக்குதடி கண்ணு எனக்கு
அட என்ன வேணும் சொல்லு உனக்கு
வைக்கபோரு மெத்தை இருக்கு
அடி வாடி புள்ள வெக்கம் எதுக்கு
தள்ளி போங்க
மெல்லமா ஆசைய அள்ளி தாங்க
முல்ல பூவுங்க
கொஞ்சமா கதைகள சொல்லி தாங்க
பூட்ட போட்டு பூட்டி பாத்தேன்
பிஞ்சி போச்சு தாப்பாளு
வானம் பாத்து மானம் பாத்து
காஞ்சி போச்சி வாய்க்காலு
உன் கதைக்கு என் உடம்பு தாங்காது
அப்புறமா கண்ணு ரெண்டும் தூங்காது
இந்த பாட்டுக்காரன மயக்கனும்
அணைக்கணும் இன்னைக்கு
ஜிஞ்ஜனக்கு ஜனக்கு
நான் சொல்லி தாரேன் கணக்கு
ஜிஞ்ஜனக்கு ஜனக்கு
நான் சொல்லி தாரேன் கணக்கு
பூவாச்சு செங்காயாச்சு
அது கனியாச்சு இப்போது
ஜிஞ்ஜனக்கு ஜனக்கு
நான் சொல்லி தாரேன் கணக்கு
ஹய் ஜிஞ்ஜனக்கு ஜனக்கு
நான் சொல்லி தாரேன் கணக்கு
தேனும் தெண மாவும் இருக்கு
இந்த செம்புக்குள்ள பாலும் இருக்கு
ஹேய் தாகம் உள்ள மாமன் உனக்கு
சொக்கதங்கம் போல உள்ளம் இருக்கு
இப்ப தாண்டி
நான் அட்டையா ஒட்டுவேன் கிட்ட வாடி
வட்டி போட்டு
நான் மொத்தமா கட்டுவேன் தொட்டு தாடி
மாமன் போற போக்க பாத்தா
வேகம் இப்போ ஓயாது
தாளம் போட்டு தட்டி பாடும்
சங்கீதம் தான் தீராது
கண்ணுமணி சொன்ன படி நீ கேளு
எண்ணிக்கனும் இன்பங்களை இனிமேலு
அடிக்கடிதான் தொட்டுக்கனும்
கத்துக்கனும் இன்னைக்கு
ஜிஞ்ஜனக்கு ஜனக்கு
நான் சொல்லி தாரேன் கணக்கு
ஜிஞ்ஜனக்கு ஜனக்கு
நான் சொல்லி தாரேன் கணக்கு
பூவாச்சு செங்காயாச்சு
அது கனியாச்சு இப்போது
ஜிஞ்ஜனக்கு ஜனக்கு
நான் சொல்லி தாரேன் கணக்கு
ஜிஞ்ஜனக்கு ஜனக்கு
நான் சொல்லி தாரேன் கணக்கு
நன்றி