HD Surround Effect
பழனிவேல் நடராஜன்
Music Lovers Family (CO Captain)
Ready
பெண் : சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா
சின்னக் குழந்தையும் சொல்லும்….கண்ணா
ஒங்க பேர ஒரு தரம் சொன்னா
நிமிர்ந்து எழுந்திடும் புல்லும்..
மேக்கப்ப ஏத்துங்க
கெட்டப்ப மாத்துங்க
செட்டப்ப மாத்தாதீங்க…….ஹான்…..
Music
Ready
ஆண் : சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.
சின்னக் குழந்தையும் சொல்லும்.. கண்ணே
எனது பேர ஒரு தரம் சொன்னா.
நிமிர்ந்து எழுந்திடும் புல்லும்..
மேக்கப்பு ஏறலாம்
கெட்டப்பு மாறலாம்
செட்டப்பு மாறாதம்மா……..ஹஹஹா…..
பெண் : சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா..
சின்னக் குழந்தையும் சொல்லும்….கண்ணா
ஒங்க பேர ஒரு தரம் சொன்னா
நிமிர்ந்து எழுந்திடும் புல்லும்
ஆண் : தினக்கு…தின்னுதா….
HD Surround Effect
பழனிவேல் நடராஜன்
Music Lovers Family (CO Captain)
Ready
ஆண் : உள்ளங்கை சும்மா அரிக்குது அம்மா
அதுக்கு வைத்தியம் உண்டா
பெண் : போட்ட லவுக்க துடிக்குது அய்யா
ஹா….இதுக்கு வைத்தியம் உண்டா
ஆண் : கைவசம் வைத்தியம் மெத்தை இருக்கு
காரியம் மீறினா மெத்தை இருக்கு
பெண் : ஹோய். ஹோய். ஹோய். ஹோய். ஹோய்.
கண்ணனே உன்னிடம் வம்பு எதுக்கு
கட்டிலோ ரெண்டுக்குச் சொல்லியிருக்கு
ஆண் : எங்கெங்கு சுகம் என்று
இலக்கணம் இருக்கு
பெண் : சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா
சின்னக் குழந்தையும் சொல்லும்….
ஆண் : sure…..sure.
பெண் : ஒங்க பேர ஒரு தரம் சொன்னா
நிமிர்ந்து எழுந்திடும் புல்லும்
ஆண் : ஹஹ…ஹஹா….
HD Surround Effect
பழனிவேல் நடராஜன்
Music Lovers Family (CO Captain)
Ready
ஆண் : ஹஹஹஹா….
பெண் : நெத்தியில் புரளும் கத்தமுடி விளக்கி
முத்தங்கள் தர ஒரு ஆசை..
ஆண் : கண்மணி உனது கால் கொலுசெடுத்து
கைகளில் கட்டிக் கொள்ள ஆசை...
பெண் : என்னமோ மாறுது புத்தி உனக்கு
என் குங்குமம் எங்கேயோ ஒட்டியிருக்கு
ஆண் : டுர்ர்ர்ர்……ஆஹ்….ஹேய் ஹேய் ஹேய்
ஆணுக்கும் பெண்ணுக்கும் பந்தம் இருக்கு
நான் அள்ளவும் கிள்ளவும் சொந்தம் இருக்கு
பெண் : அப்பா…..என்றாலும்
அதுக்கொரு இடம் பொருள் இருக்கு
ஆண் : சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா
சின்னக் குழந்தையும் சொல்லும்
கண்ணே கேளு..
எனது பேர ஒரு தரம் சொன்னா..
நிமிர்ந்து எழுந்திடும் புல்லும்...
மேக்கப்பு ஏறலாம்..
கெட்டப்பு மாறலாம்....
செட்டப்பு மாறாதம்மா……..ஹோய்
பெண் : சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா
சின்னக் குழந்தையும் சொல்லும்….
கண்ணா கேளு..
ஒங்க பேர ஒரு தரம் சொன்னா
நிமிர்ந்து எழுந்திடும் புல்லும்
ஆண் : ரம்பம்பம்பம்…..
பெண் : ஹோய் தகதிமி தக்தோம்
தளாங்கு தக்தோம்……
ஆண் : ரபபபபாப ரம்பம்பம்பம்….
Thank you For Choosing my Track
By
பழனிவேல் நடராஜன்