ஆ:கண் மலர்களில் அழைப்பிதழ் பொன் இதழ்களின் சிறப்பிதழ் கண் மலர்களில் அழைப்பிதழ் பொன் இதழ்களின் சிறப்பிதழ் இனி வரும் இரவுகள் இளமையின் கனவுகள் தான் காண்போமே சேர்ந்தே நாமே..... பெ:நான் ஆளும் மனம் பூவோ நீ நாளும் தமிழ்ப்பாவோ ஆ: பூவாடும் விழி தானோ நீ பாட மொழி ஏனோ பெ: என்ன இன்று… ஆ: ஆஹா பெ: கண்ணில் என்னை வென்று ஆ: ஆஹா பெ:கண்ணன் எண்ணுவதோ ஆ:எனக்கென ஒரு கணமோ விளக்கங்கள் தரும் மனமோ நமக்கென விழித்திடும் மலர்களோ…மனங்களோ பெ : கண் மலர்களில் அழைப்பிதழ் ஆ: ல ல லா பெ:பொன் இதழ்களின் சிறப்பிதழ் ஆ: ல ல லா ஆ: தாம்பூல நிறம் தானே மாம்பூவின் இளம் மேனி பெ: ஆ…தாங்காது இனிமேலே தூங்காது மனம் நாளை ஆ: கண்ணில் என்ன பெ: லாலா ஆ: மின்னல் கண்டபின்னும் பெ: லாலா ஆ: இன்னும் மின்னுவதோ பெ: உனக்கென்று ஒரு மனமோ நமக்கென்று திருமணமோ இணைக்கின்ற இயற்கையின் உறக்கமோ…மயக்கமோ.... ஆ: கண் மலர்களில் அழைப்பிதழ் பெ : ல ல லா ஆ: பொன் இதழ்களின் சிறப்பிதழ் பெ: ல ல லா இனி வரும் இரவுகள் இளமையின் கனவுகள் தான் ஆ/பெ: காண்போமே சேர்ந்தே நாமே..... லா லலல லலலா லா லலல லலலா