🍁Upload by @jayachithra🍁
ஆ: நீ பாக்காம போறியே
இது நியாயமா ??
உன் பாட்டா தான்
பாடுறேன்
நெடு நேரமா
மாசம் தேதி தான்
பாக்க வேணுமா
நீ பேச
மாலை நேரத்து
ஈர காத்துல
நான் கூச
பெ: நான் பாக்காம
போவேனா
ஒரு ஓரமா
உன் பாட்டா தான்
பாடுறேன்
பல வாராமா
பார்த்து பேசினால்
வேர்த்து ஊத்துதே
என் தேகம்
மாலை சூரியன்
போல காயுதே
உன் தேகம்
ஆ:நீ பாக்காம போறியே
இது நியாயமா
பெ: நான் பாக்காம
போவேனா
ஒரு ஓரமா
🌺Happy Singing🌺
பெ: மஞ்ச பூசுற போதும்
மச்சான் ஞாபகம் ஓடும்
நினைக்குற போதே
சிலுக்குரதென்ன
ஆ: உச்சந்தலையில சூடு
தன்னால் ஏறுது பாரு
உணர்ச்சியை நீதான்
உசுப்புவது என்ன
பெ: உள்ள கதவுகள
மெல்ல திறக்கிரியே
ஆ: வெள்ளம் வருகையிலே
மடையை அடைக்குறியே
பெ: நாலு பேர்கள்
பார்க்கும் போது
மானம் போகுமே
ஆ: நீ பாக்காம போறியே
இது நியாயமா
உன் பாட்டா தான்
பாடுறேன்
நெடு நேரமா
பெ: பார்த்து பேசினால்
வேர்த்து ஊத்துதே
என் தேகம்
மாலை சூரியன்
போல காயுதே
உன் தேகம்
ஆ: நீ பாக்காம போறியே
இது நியாயமா
பெ: நான் பாக்காம
போவேனா
ஒரு ஓரமா
🌺Splendid Singing🌺
பெ: பந்த கால்களை
போட்டு
பன்னீர் பூக்கள சூட்டு
உதட்டுல தேனு
குடுக்குறேன் நானு
ஆ: ஒத்தி போடுவதேன்மா
ஒட்டி பேசிட வாமா
பசிக்குர நேரம்
படைசிட வேணும்
பெ: ஆக்க பொறுத்திருந்தும்
ஆற பொறுக்கலையே
ஆ: இன்னும் காத்திருக்க
என்னால் ஆகலையே
பெ: கேனீ மீனை
ஆற்று வெள்ளம்
கொண்டு போகுமோ
நான் பாக்காம
போவேனா
ஒரு ஓரமா
உன் பாட்டா தான்
பாடுறேன்
பல வாராமா
ஆ: மாசம் தேதி தான்
பாக்க வேணுமா
நீ பேச
மாலை நேரத்து
ஈர காத்துல
நான் கூச
நீ பாக்காம போறியே
இது நியாயமா
பெ: நான் பாக்காம
போவேனா
ஒரு ஓரமா
🙏Thanks for using🙏