menu-iconlogo
huatong
huatong
avatar

Yennuyire Yennuriye (HQ Tamil Lyrics Annaatthe)

Rajinikanth/Meena/Kushboo/Nayantharahuatong
🌼🌼🌼pmohamed508🌼🌼🌼huatong
Lyrics
Recordings
படம்: அண்ணாத்த

இசை: D இமான்

வரிகள்: தாமரை

பாடகர் சித்ரா

என்னுயிரே... என்னுயிரே...

யாவும் நீதானே

கண்ணிரெண்டில்.... நீ இருந்து...

பார்வை தந்தாயே

உறவு என்று சொன்னால்

நீ தானே....

உதிரத்தில் ஓடும்

பூந்தேனே....

வரமும் தவமும் நீயே....

வளமும் நலமும் நீயே..

உயிரினில்... கலந்த என் தாயே...

தங்கோம் தங்கோம்.....

செல்ல தங்கோம் தங்கோம்...

செல்ல தங்கோம் தங்கோம்...

உந்தன் தங்கோம்..

தங்கோம் தங்கோம்....

செல்ல தங்கோம் தங்கோம்....

செல்ல தங்கோம் தங்கோம்....

சொக்க தங்கோம்..

தங்கோம் தங்கோம்....

செல்ல தங்கோம் தங்கோம்....

செல்ல தங்கோம் தங்கோம்.....

உந்தன் தங்கோம்..

தங்கோம் தங்கோம்...

செல்ல தங்கோம் தங்கோம்.....

செல்ல தங்கோம் தங்கோம்.....

சொக்க தங்கோம்...

என்னுயிரே.... என்னுயிரே...

யாவும் நீதானே...

கண்ணிரெண்டில்.... நீ இருந்து...

பார்வை தந்தாயே...........

படம்: அண்ணாத்த

இசை: D இமான்

வரிகள்: தாமரை

பாடகர் சித்ரா

காணாத தூரம்...

நான் போன போதும்...

உன் காவல் நீளும்...

அங்கேயும்.... ........

உன் காலின் பாதம்....

தீண்டாத காலம்....

என்றேதும் இல்லை....

எங்கேயும்.... .......

வெயில் மழையில்...

வேண்டும் நிழலாய்...

உடன் வருவாய்...

நீங்..காமல்...

புயல் குலைக்கும்...

பூமியில் இனினும்...

துணை இருப்பாய்...

தூங்காமல்....

முன்னும் பிணைந்தது

இன்னும் தொடர்கிறதே....

அண்ணன் கைவிரல்

பற்றி படர்கிறதே....

தங்கை மனம் கங்கை என பெருகுதே......

என்னுயிரே... என்னுயிரே...

யாவும் நீதானே

கண்ணிரெண்டில்.... நீ இருந்து...

பார்வை தந்தாயே

உறவு என்று சொன்னால்

நீ தானே....

உதிரத்தில் ஓடும்

பூந்தேனே....

வரமும் தவமும் நீயே....

வளமும் நலமும் நீயே

உயிரினில்... கலந்த என் தாயே...

தங்கோம் தங்கோம்.....

செல்ல தங்கோம் தங்கோம்......

செல்ல தங்கோம் தங்கோம்.....

உந்தன் தங்கோம்...

தங்கோம் தங்கோம்....

செல்ல தங்கோம் தங்கோம்.....

செல்ல தங்கோம் தங்கோம்.....

சொக்க தங்கோம்...

தங்கோம் தங்கோம்....

செல்ல தங்கோம் தங்கோம்.....

செல்ல தங்கோம் தங்கோம்.....

உந்தன் தங்கோம்....

தங்கோம் தங்கோம்.....

செல்ல தங்கோம் தங்கோம்.....

செல்ல தங்கோம் தங்கோம்....

சொக்க தங்கோம்....

என்னுயிரே....

More From Rajinikanth/Meena/Kushboo/Nayanthara

See alllogo