menu-iconlogo
logo

Adikuthu Kuliru Short

logo
Lyrics
அள்ளி சேர்க்க ஆசை இல்லையோ

ஆடி ரதம் அழைக்குது

ஆஆ..ய்ய்...

கிள்ளி பார்க்க எண்ணமில்லையோ

ஆலிலை தவிக்குது

ஓஓ..ஹோ

முத்தம் நூறு கேட்டு வாங்கவே

நாணமெனை தடுக்குது

அட்ரா சக்க

பித்தம் ஏறி தூண்டில் மீனென

நூலிடை துடிக்குது

இதெப்டி இருக்கு

சுகமான கட்டில் நாடகம்

நீயும் நானும் ஆடலாம்

அக்ஹா

வெள்ளி வானில் தோன்றும் மட்டிலும்

வெட்கம் இன்றி கூடலாம்

அப்டி போடு

உன்னை பார்த்து நான் சொக்கி போகிறேன்

வா கட்டபொம்மன் பேரா கட்டி கொள்ளு ஜோரா

அடிக்குது குளிரு

ஹா.. அது சரி அது சரி

துடிக்குது தளிரு

அது ரொம்ப சரி ரொம்ப சரி

சொன்னால் போதும் நூறு மாப்பிள்ளை

மாலையிட கிடைக்கலாம்

இங்கே வந்து காலை மாலை தான்

சேலையை துவைக்கலாம்

என்னை போல நல்ல மாப்பிள்ளை

வாய்ப்பதொரு அதிசயம்

என்னை நீயும் ஏற்றுக்கொண்டது

பாவையென் பாக்கியம்

நெடு நாட்கள் ஏங்கும் ஏக்கம் தான்

இந்நாள் இங்கு தீர்ந்தது

இல்லையா பின்ன

மங்கை செய்த பூர்வ புண்ணியம்

மன்னன் வந்து சேர்ந்தது

போச்சுடா

உன்னை பார்த்து நான் சொக்கி போகிறேன்

வா கட்டபொம்மன் பேரா கட்டி கொள்ளு ஜோரா

அடிக்குது குளிரு

ஆ.... அஹ்ஹாஹா....

என்னை மடக்குது தளிரு

ம்ம்ஹ்ம்.... ஹானஹா....

முல்லை பூங்கொடி

ம்ம்ம்ம்....

கொம்பை தேடுது

ஆஹ்.....

கொம்பை போல என்

ஹாஹா....

அன்பை தேடுது

வாரே வாரே வா

கட்டி தங்க மேனி

ம்ம்....

கட்டழகு ராணி

ஆஹ் ஹ

கொட்டி பார்த்த தேனி

ஆஆ....

கட்டில் பக்கம் வா நீ

அஹ் ஹாஹா....

அடிக்குது குளிரு

Adikuthu Kuliru Short by Rajinikanth/S. Janaki - Lyrics & Covers