menu-iconlogo
logo

Paadiyana Kokka Kokka Tamil

logo
Lyrics
like follow

ஆண் : ஹேய் பாண்டியனா கொக்கா கொக்கா

எனக்கு புடிக்காதே காக்கா காக்கா

பாண்டியனா கொக்கா கொக்கா

எனக்கு புடிக்காதே காக்கா காக்கா

ஐஸ்ச வைக்கிறவன் ஜால்ரா தட்டுறவன்

பாச்சா பலிக்காதே ஹோய்

நானா சிக்கிறவன் தானா நிக்கிறவன்

வேண்டாம் இளிக்காதே

மச்சான் மச்சான் மச்சான்

பெண் : பாண்டியனா கொக்கா கொக்கா

ஆண் : எனக்கு

பெண் : புடிக்காதே காக்கா காக்கா

ஆண் : ஆஹா

பெண்: பாண்டியனா கொக்கா கொக்கா

ஆண் : எனக்கு

பெண் : புடிக்காதே காக்கா காக்கா

like follow

ஆண் : நோட்டுக்களை நீட்டினா

நோட்டங்களை காட்டினா

ரூட்டு நான் மாறாதவன்

மாலைகளை சூட்டினா

ஆசைகளை மூட்டினா

ராங்கா நான் போகாதவன்

பெண் : சார் பேரு மிஸ்டர் ரைட்டு

ஆண் : மிஸ்டர் ரைட்டு

பெண் : சார் பேச்சு ரொம்ப கரெக்டு

ஆண் : ரொம்ப கரெக்டு

என் பேரு மிஸ்டர் ரைட்டு

பெண் : மிஸ்டர் ரைட்டு

ஆண் : என் பேச்சு ரொம்ப கரெக்டு

பெண் : ரொம்ப கரெக்டு

ஆண் : இருப்பேன் ஒரு லட்சியமா

முடிப்பேன் அதைக் கச்சிதமா

புடிச்சா நான் உடும்பாட்டம்

புடிப்பேன்டா

பெண் : பாண்டியனா கொக்கா கொக்கா

ஆண் : எனக்கு

பெண்: புடிக்காதே காக்கா காக்கா

ஆண் : ஆஹா

பெண்: பாண்டியனா கொக்கா கொக்கா

ஆண் : எனக்கு

பெண் : புடிக்காதே காக்கா காக்கா

ஆண் : ஹேய் ஐஸ்ச வைக்கிறவன்

ஜால்ரா தட்டுறவன்

பாச்சா பலிக்காதே ஏ ஏ

நானா சிக்கிறவன் தானா நிக்கிறவன்

வேண்டாம் இளிக்காதே

மச்சான் மச்சான் மச்சான் ஹோய்

பெண் : பாண்டியனா கொக்கா கொக்கா

ஆண் : எனக்கு

பெண்: புடிக்காதே காக்கா காக்கா

ஆண் : ஆங்

பெண்: சிங்கர சிங்கா சிங்கர சிங்கா

சிங்கர சிங்கா சிங்கர சிங்கா ஓஓ

சிங்கர சிங்கா சிங்கர சிங்கா

சிங்கர சிங்கா சிங்கர சிங்கா ஓஓ

சிங்கர சிங்கர சிங்கர சிங்கர

சிங்கர சிங்கர சிங்கர சிங்கர ஓஓ

like follow

ஆண் : பேச்சுலத்தான் ரீல் விட்டு

காதுலத்தான் பூ சுத்த

பார்த்தா நான் பொல்லாதவன்

நான் படைச்ச மூளைய

என்னுடைய வேலைய

வெளிய நான் சொல்லாதவன்

பெண்: போடாதே தப்புக் கணக்கு

ஆண் : தப்புக் கணக்கு

பெண் : ஏராளம் நம்ம சரக்கு

ஆண் : நம்ம சரக்கு

போடாதே தப்புக் கணக்கு

பெண் : தப்புக் கணக்கு

ஆண் : ஏராளம் நம்ம சரக்கு

பெண்: நம்ம சரக்கு

ஆண் : பொதுவா இதை ஒத்துக்கணும்

பயந்தா கொஞ்சம் ஒத்திக்கணும்

வலை வீசிப் பார்த்தாலும் விழ மாட்டேன்

பாண்டியனா கொக்கா கொக்கா

எனக்கு புடிக்காதே காக்கா காக்கா

பெண்: பாண்டியனா கொக்கா கொக்கா

ஆண் : எனக்கு

பெண் : புடிக்காதே காக்கா காக்கா

ஆண் : ஓய் ஐஸ்ச வைக்கிறவன்

ஜால்ரா தட்டுறவன்

பாச்சா பலிக்காதே ஏ ஏ

நானா சிக்கிறவன் தானா நிக்கிறவன்

வேண்டாம் இளிக்காதே

மச்சான் மச்சான் மச்சான்

பெண் : பாண்டியனா கொக்கா கொக்கா

ஆண் : எனக்கு

பெண் : புடிக்காதே காக்கா காக்கா

ஆண் : ஆங்

பெண் : பாண்டியனா கொக்கா கொக்கா

ஆண் : எனக்கு

பெண்: புடிக்காதே காக்கா காக்கா

ஆண் : காக்கா காக்கா (ஓவர்லாப்)

like follow