menu-iconlogo
logo

Raa Raa Raa Raamaiya

logo
Lyrics
பாடலின் அசல் கோரஸ் சேர்த்து

பதிவேற்றப்படுகிறது.

ஆ: ரா.. ரா ரா ராமையா

எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா

அட ரா.. ரா ரா ராமையா

நான் புட்டு புட்டு வைக்க போறேன் பாரையா

எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமையா

எட்டுக்குள்ள வா..ழ்க்கை இருக்கு ராமையா

புத்திக்கு எட்டும்படி சொல்ல

போறேன் கேளைய்யா இக்கட

ரா.. ரா ரா ராமையா

எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா

அட ரா.. ரா ரா ராமையா

நான் புட்டு புட்டு வைக்க போறேன் பாரையா

விலை செலுத்தி பெறப்பட்ட பாடல்,

பதிவிறக்கம் மீள் பதிவேற்றங்களை

தவிர்த்துக்கொள்ளுங்கள். நன்றி!

ஆ: முதல் எட்டில் ஆடாதது விளையாட்டல்ல

நீ ரெண்டாம் எட்டுல் கல்லாதது கல்வியுமல்ல

முதல் எட்டில் ஆடாதது விளையாட்டல்ல

நீ ரெண்டாம் எட்டில் கல்லாதது கல்வியுமல்ல

மூன்றாம் எட்டில் செய்யாதது திருமணமல்ல

நீ நாலாம் எட்டில் பெறாதது குழந்தையுமல்ல

எட்டு எட்டா மனுஷன் வாழ்வை பிரிச்சுக்கோ

எட்டு எட்டா மனுஷன் வாழ்வை பிரிச்சுக்கோ

நீ எந்த எட்டில் இப்ப இருக்க நெனச்சுக்கோ

ரா.. ரா ரா ராமையா

எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா

அஹா ஆஹா ரா.. ரா ரா ராமையா

நான் புட்டு புட்டு வைக்க

போறேன் பாரையா ஹோ ஹோய்

விலை செலுத்தி பெறப்பட்ட பாடல்,

பதிவிறக்கம் மீள் பதிவேற்றங்களை

தவிர்த்துக்கொள்ளுங்கள். நன்றி!

ஐந்தாம் எட்டில் சேர்க்காதது செல்வமுல்ல

நீ ஆறாம் எட்டில் கற்காதது உலகமுல்ல

ஐந்தாம் எட்டில் சேர்க்காதது செல்வமுல்ல

நீ ஆறாம் எட்டில் கற்காதது உலகமுல்ல

ஏழாம் எட்டில் காணாதது ஓய்வுமில்ல

நீ எட்டாம் எட்டுக்கு மேல

இருந்தா நிம்மதியில்ல

எட்டு எட்டா மனுஷன் வாழ்வை பிரிச்சுக்கோ

எட்டு எட்டா மனுஷன் வாழ்வை பிரிச்சுக்கோ

நீ எந்த எட்டில் இப்ப

இருக்க நெனச்சுக்கோ ஓஹோ

ரா.. ராஹ ரா ராமையா

எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா

அட ரஹ .. ரா ரா ராமையா

நான் புட்டு புட்டு வைக்க போறேன் பாரையா

எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமையா

எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமை..யா

புத்திக்கு

எட்டும்படி சொல்லப்போறேன் கேளைய்யா

இக்கட..

Raa Raa Raa Raamaiya by Rajinikanth - Lyrics & Covers