menu-iconlogo
logo

Thulluvatho Ilamai

logo
Lyrics
M:பட்டு முகத்து சுட்டி பெண்ணை

கட்டி அணைக்கும் இந்த கைகள்

வட்டம் அடிக்கும் வண்டு கண்கள்

பித்தம் அனைத்தும் இன்ப கதைகள் ஆ...

F:துள்ளுவதோ இளமை

தேடுவதோ தனிமை

துள்ளுவதோ இளமை

தேடுவதோ தனிமை

அள்ளுவதே திறமை

அத்தனையும் புதுமை

MUSIC

F:மேல் ஆடை நீந்தும்

பால் ஆடை மேனி

நீராட ஓடிவா

நீராட ஓடிவா

வேல் ஆடும் பார்வை

தாளாத போது

நோகாமல் ஆடவா

நோகாமல் ஆடவா

துள்ளுவதோ இளமை

தேடுவதோ தனிமை

அள்ளுவதே திறமை

அத்தனையும் புதுமை

M: ஹோய் பப்பா...

ஹோய் பப்பா...

ஹோய் பப்பா...

ஹோய் பப்பா...

தேன் ஊறும் பாவை

பூ மேடை தேவை

நானாக அள்ளவா

நானாக அள்ளவா

தீராத தாகம்

பாடாத ராகம்

நாளெல்லாம் சொல்லவா

நாளெல்லாம் சொல்லவா

துள்ளுவதோ இளமை

தேடுவதோ தனிமை

அள்ளுவதே திறமை

அத்தனையும் புதுமை

F:காணாத கோலம்

நீ காணும் நேரம்

வாய் பேச தோன்றுமா

வாய் பேச தோன்றுமா

M:ஆணோடு பெண்மை

ஆறாகும் போது

வேறின்பம் வேண்டுமா

வேறின்பம் வேண்டுமா

BOTH:துள்ளுவதோ இளமை

தேடுவதோ தனிமை

அள்ளுவதே திறமை

அத்தனையும் புதுமை

M:ஹோய் பப்பா...

ஹோய் பப்பா...