F: என்றும் பதினாறு
வயது பதினாறு
மனதும் பதினாறு
அருகில் வா வா விளையா...டு..
என்றும் பதினாறு
வயது பதினாறு
மனதும் பதினாறு
அருகில் வா வா விளையா....டு..
M: என்றும் பதினாறு
வயது பதினாறு
மனதும் பதினாறு
அருகில் வா வா விளையாடு.
என்றும் பதினாறு
வயது பதினாறு
மனதும் பதினாறு
அருகில் வா வா விளையாடு..
என்றும் பதினாறு
M: கன்னம் சிவந்தது எதனாலே..
F:கைகள் கொடுத்த கொடையாலே..
M:உன் கன்னம் சிவந்தது எதனாலே
F:கைகள் கொடுத்த கொடையாலே
M:வண்ணம் மின்னுவதெதனாலே
F:வள்ளல் தந்த நினைவாலே...
M: உன்.... வண்ணம்
மின்னுவதெதனாலே
F: இந்த வள்ளல்
தந்த நினைவாலே
F: என்றும் பதினாறு
வயது பதினாறு
M: மனதும் பதினாறு
அருகில் வா வா விளையாடு..
என்றும் பதினாறு….
M: விழிகள் பொங்குவதெதனாலே
F: வீரத் திருமகன் வேலாலே
M: உன் விழிகள்
பொங்குவதெதனாலே
F: இந்த வீரத் திருமகன் வேலாலே
M: மொழிகள்
கொஞ்சுவதெதனாலே
F: நீ முன்னே நிற்கும் அழகாலே
M:உன் மொழிகள்
கொஞ்சுவதெதனாலே
F: நீ முன்னே நிற்கும் அழகாலே
M: என்றும் பதினாறு
F: வயது பதினாறு
M: மனதும் பதினாறு
F: அருகில் வா வா விளையாடு..
M&F. என்றும் பதினாறு
(மீண்டும் அடுத்த பாடலில்)