
Un Pazhakkathin
உன் பழக்கத்தின்
மீதென்ன துடிப்பு
என் பருவத்தின்
மேலென்ன படிப்பு
ஆசையா...
கோபமா...
ஆசையா...
கோபமா...
ஹோ...ஆசையா...
கோபமா...
ஆசையா...
கோபமா...
உன் கண்களில்
ஏனிந்த நெருப்பு
இரு கன்னத்தில்
ஏனிந்த சிவப்பு
ஆசையா...
கோபமா...
ஆசையா...
கோபமா...
ஹோ... ஆசையா...
கோபமா...
ஆசையா...
கோபமா...
MUSIC
விழியழகில்
சிறு தோரணம்
விளையாடும்
பந்தாட்டம் என்ன
விழியழகில்
சிறு தோரணம்
விளையாடும்
பந்தாட்டம் என்ன
காவல் இல்லாத
காட்டு மலர்கள்
காட்டும்
கண்ணாடி என்ன
காவல் இல்லாத
காட்டு மலர்கள்
காட்டும்
கண்ணாடி என்ன
பூந்தோட்டத்தில்
ஆடுவதென்ன
அந்தக் கோலத்தை
மூடுவதென்ன
ஆசையா...
கோபமா...
ஆசையா...
கோபமா...
ஹோ... ஆசையா...
கோபமா...
ஆசையா...
கோபமா...
உன் பழக்கத்தின்
மீதென்ன துடிப்பு
என் பருவத்தின்
மேலென்ன படிப்பு
ஆசையா...
கோபமா...
ஆசையா...
கோபமா...
ஹோ... ஆசையா...
கோபமா...
ஆசையா...
கோபமா...
MUSIC
என் இதழில்
இளமேனியில்
இந்தக் கோலம்
நீ காணலாமா
என் இதழில்
இளமேனியில்
இந்தக் கோலம்
நீ காணலாமா
கேட்பார் இல்லாமல்
தோட்டம் புகுந்து
ஆட்டம் நீ ஆடலாமா
கேட்பார் இல்லாமல்
தோட்டம் புகுந்து
ஆட்டம் நீ ஆடலாமா
மலர் சூடும் முன்னால்
என்ன ராகம்
மணமாகும் முன்னால்
என்ன தாளம்
ஆசையா...
கோபமா...
ஆசையா...
கோபமா...
ஹோ... ஆசையா...
கோபமா...
ஆசையா...
கோபமா...
ஆசையா...
கோபமா...
ஹோ...ஆசையா...
கோபமா...
ஆசையா...
கோபமா...
Un Pazhakkathin by T. M. Soundararajan/P. Susheela - Lyrics & Covers