menu-iconlogo
logo

Vannakili Sonna Mozhi

logo
Lyrics
M)வண்ணக்கிளி சொன்ன மொழி

என்ன மொழியோ

F)வஞ்சி மகள் வாய் திறந்து

சொன்ன மொழியோ

M)வண்ணக்கிளி சொன்ன மொழி

என்ன மொழியோ

F)வஞ்சி மகள் வாய் திறந்து

சொன்ன மொழியோ

வழங்குவது சுதா ஆனந்த்

M)புள்ளி மயில்

புன்னகையில்

என்ன மயக்கம்..ஓ..ஓ..

F)அள்ளி அள்ளி

கொண்டு செல்ல

என்ன தயக்கம்

M)ம் ம் ..

புள்ளி மயில்

புன்னகையில்

என்ன மயக்கம்..ஓ..ஓ..

F)அள்ளி அள்ளி

கொண்டு செல்ல

என்ன தயக்கம்

M)ஓ

வண்ணக்கிளி சொன்ன மொழி

என்ன மொழியோ

F)வஞ்சி மகள்

வாய் திறந்து

சொன்ன மொழியோ...

F)பொட்டு வைத்த வட்ட முகம்

என்ன முகமோ

அதை தொட்டு விடத் துடிப்பதிலே

என்ன சுகமோ...

பொட்டு வைத்த வட்ட முகம்

என்ன முகமோ

அதை தொட்டு விடத் துடிப்பதிலே

என்ன சுகமோ...

M)கன்னி மன மாளிகையில்

காவல் நிற்கவா..

அங்கே காவல் நின்ற மன்னவனை

கைப் பிடிக்க வா..

வண்ணக்கிளி

சொன்ன மொழி

என்ன மொழியோ

F)வஞ்சி மகள்

வாய் திறந்து

சொன்ன மொழியோ

F)ஆஹாஹா ஹா ... ஆஹாஹாஹா ...

ஆஹாஹாஹா...ஹா (2)

M)அத்திப் பழக் கன்னத்திலே

கிள்ளி விடவா

F)இந்த ஊரையெல்லாம் நான் அழைத்து

சொல்லி விடவா.. ஹோய்

M)அத்திப் பழக் கன்னத்திலே

கிள்ளி விடவா

F)இந்த ஊரையெல்லாம் நான் அழைத்து

சொல்லி விடவா...

M)அல்லி விழி துள்ளி விழ

கோபம் என்னவோ

F)இங்கே அஞ்சி அஞ்சி கொஞ்சுவதில்

லாபம் என்னவோ...

F)ல ல ல ...ல ல ல ...

ல ல ல ... லா (2)

M)வண்ணக்கிளி

சொன்ன மொழி

என்ன மொழியோ

F)வஞ்சி மகள்

வாய் திறந்து

சொன்ன மொழியோ

நன்றி..மகிழ்ச்சி

Vannakili Sonna Mozhi by T. M. Soundararajan/P. Susheela - Lyrics & Covers