menu-iconlogo
logo

Bhoopalam Isaikkum

logo
Lyrics
ஆ: பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்

பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்

இரு மனம் சுகம் பெரும் வாழ்நாளே

பெ: பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்

இரு மனம் சுகம் பெரும் வாழ்நாளே

பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்

ஆ: மாலை அந்தி மாலை இந்த வேளை மோகமே

மாலை அந்தி மாலை இந்த வேளை மோகமே

பெ: நாயகன் ஜாடை நூதனமே

நாணமே பெண்ணின் சீதனமே

ஆ: மேக மழை நீராட

தோகை மயில் வாராதோ

பெ: தித்திக்கும் இதழ் முத்தங்கள்

அது நனநனநனநனநன நா

ஆ: பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்

இரு மனம் சுகம் பெரும் வாழ்நாளே

பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்

பெ: பூவை எந்தன் சேவை உந்தன் தேவை அல்லவா

பூவை எந்தன் சேவை உந்தன் தேவை அல்லவா

ஆ: மன்மதன் கோயில் தோரணமே

மார்கழி திங்கள் பூமுகமே

பெ: நாளும் இனி சங்கீதம்

ஆடும் இவள் பூந்தேகம்

ஆ: அம்மம்மா அந்த சொர்க்கத்தில்

சுகம் நனநனநனநனநன நா

பெ: பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்

இரு மனம் சுகம் பெரும் வாழ்நாளே

ஆ: பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்.