பெண் : ஹா….ஆ…..ஹா……அஆ……ஆ.
ஆனந்த ராகங்களில்…
நான் ஆலாபனை செய்கிறேன்
ஆண் : ஆஅ……ஆஆ…..ஹாஆ…..ஆஆ…
நான் உந்தன் கீதம் தன்னை
ஆராதனை செய்கிறேன்
ஆண் : கன்னங்களில் ஒரு வான் வண்ணமே
கண்டேன் இங்கே மலர் தேன் கிண்ணமே
பெண் : கண்ணா உந்தன் குழல் நாதங்களால்
என் நாவிலும் இன்று குளிர்கின்றதே
ஆண் : ஒன்றோடு ஒன்றாகி உண்மைகள் கண்டுவர
ஆண் : சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூ மயிலே