Song:engal thozharkalin puthai kuliyil?
Singer:;;Then isai sellappan,,VKSKARUNA
VKSKARUNA,, EELAM SONG?
ஆண்: எங்கள் தோழர்களின் புதை குழியில்
மண் போட்டு செல்கின்றோம்
எங்கள் தோழர்களின் புதை குழியில்
மண் போட்டு செல்கின்றோம்
இவர்கள் சிந்திய குருதி தமிழ் ஈழம் மீட்பது உறுதி
இவர்கள் சிந்திய குருதி தமிழ் ஈழம் மீட்பது உறுதி
ஆண்: எங்கள் தோழர்களின் புதை குழியில்
மண் போட்டு செல்கின்றோம்
VKSKARUNA,, BATTICALOA,, SL?
ஆண்:இளமை நாளின் கனவை எல்லாம்
எருவாய் மண்ணில் புதைத்தவர்கள்
போர்க்களம் படைத்து தமிழ் இனத்தின் கருப்பில்
நெருப்பை விதைத்தவர்கள்

ஆண்:எங்கள் தோழர்களின் புதை குழியில்
மண் போட்டு செல்கின்றோம்
VKSKARUNA,, BATTICALOA,, SL?
ஆண்: வாழும் நாளில் எங்கள் தோழர் வாழ்ந்த
வாழ்வை நினைக்கிறோம்
எம் தோழர் நினைவில் மீண்டும் தோழி ல்
துப்பாக்கிகளை அணைக்கின்றோம்

ஆண்: தாவிப் பாயும் புலிகள் நாங்கள்
சாவை கண்டு பறப்போமா
பூவாய் பிஞ்சாய் உதிரும் புலிகள்
போன வழியை மறப்போமா
ஆண்: தாவிப் பாயும் புலிகள் நாங்கள்
சாவை கண்டு பறப்போமா
பூவாய் பிஞ்சாய் உதிரும் புலிகள்
போன வழியை மறப்போமா
ஆண்: எங்கள் தோழர்களின் புதை குழியில்
மண் போட்டு செல்கின்றோம்
இவர்கள் சிந்திய குருதி தமிழ் ஈழம் மீட்பது உறுதி
இவர்கள் சிந்திய குருதி தமிழ் ஈழம் மீட்பது உறுதி
ஆண்: எங்கள் தோழர்களின் புதை குழியில்
மண் போட்டு செல்கின்றோம்
BROGTED by VKSKARUNA,, FROM,BATTICALOA,
VKSKARUNA,, BATTICALOA,, SL?