படம் : கரிசல் காட்டு பூவே
பாடல்: கஸ்தூரிராஜா
இசை : இளையராஜா
குரல் : அருண்மொழி, அனுராதா ஸ்ரீராம்
பெ: ஹே.. ஹே.. ஹே.. ஹே..
ஹே.. ஹே.. ஹே.. ஹே..
After you save this recording
ஆ: எத்தன மணிக்கு என்ன வரச்சொன்னடி
இப்ப எத்தன மணிக்கு நீயும் வந்திருக்கடி
எத்தன மணிக்கு என்ன வரச்சொன்னடி
இப்ப எத்தன மணிக்கு நீயும் வந்திருக்கடி
கொஞ்சநேரம் உன்ன பாக்க ரொம்ப நேரமா
இந்த ஒத்தையடி பாதையில காத்திருக்கேன்டி
கொஞ்சநேரம் உன்ன பாக்க ரொம்ப நேரமா
இந்த ஒத்தையடி பாதையில காத்திருக்கேன்டி
பெ: உன்னப்போல பொம்பளைக்கு எசவிருக்குதா
நீ நெனச்சதுமே வாரதுக்கு வழி இருக்குதா
உன்னப்போல பொம்பளைக்கு எசவிருக்குதா
நீ நெனச்சதுமே வாரதுக்கு வழி இருக்குதா
கொஞ்சநேரம் காத்திருக்க கோவிக்கலாமா
நீங்க கோவப்பட்டா நாமும்
ஒன்னு சேரமுடியுமா
கொஞ்சநேரம் காத்திருக்க கோவிக்கலாமா
நீங்க கோவப்பட்டா நாமும்
ஒன்னு சேரமுடியுமா
ஆ: போடு.. தன்னானே னானனனே தன்னானன்னே
தன்னே..தன்னானே தானனனே தன்னானன்னே
பெ: தன்னான னானனனே தன்னானன்னே
தன்னே..தன்னான தானனனே தன்னானன்னே
கடவுள் நம்மை சோதிக்கும்போதெல்லாம்
நமக்கு நல்லதே முடிவாகிறது
கடவுளை நாம் சோதிக்கும்போதுதான்
நமக்கு கெட்டது ஆரம்பமாகிறது
ஆ: புல்லுக்கட்டு
தூக்கிக்கிட்டு போற பொம்பள
ஒரு ரெண்டு நாளா என்ன நீயும் எட்டி பாக்கல
ஹா புல்லுக்கட்டு
தூக்கிக்கிட்டு போற பொம்பள
ஒரு ரெண்டு நாளா என்ன நீயும் எட்டி பாக்கல
அட காத்துகிட்டு
நிக்கிறேன்டி தென்னந்தோப்பில
என்ன கண்டுக்காம போறியே நீ அந்தவாக்குல
பெ: ஹா
ஆ: அட காத்துகிட்டு
நிக்கிறேன்டி தென்னந்தோப்பில
என்ன கண்டுக்காம போறியே நீ அந்தவாக்குல
பெ: மல்லுகட்டும்
நோக்கத்துல உன்ன மாப்பிள்ள
இப்போ சுத்தி சுத்தி
ஆளிருக்கு இந்த தோப்புல
மல்லுகட்டும் நோக்கத்துல உன்ன மாப்பிள்ள
இப்போ சுத்தி சுத்தி
ஆளிருக்கு இந்த தோப்புல
வம்புபண்ண வாரீங்களே இந்த சாக்குதான்
உங்க கொம்புசுத்தும் வேலைக்கெல்லாம்
நானு ஆளில்லை
ஆ: போடு.. தன்னானே னானனனே தன்னானன்னே
தன்னே..தன்னானே தானனனே தன்னானன்னே
பெ: தன்னான னானனனே தன்னானன்னே
தன்னே..தன்னான தானனனே தன்னானன்னே
️️முதலில் வெற்றி முகம் காட்டும்
அநியாயங்கள் எல்லாம்
முடிவாய் தோற்றே போகும் ️️
ஆ: தெக்கு டீக்கா ரெட்ட
பக்கம் இருட்டு கட்டுது
அங்க கும்மரிச்சம்
போட்டுக்கிட்டு மழையும் கொட்டுது
பெ: ஓஹோ..
ஆ: ஏய் தெக்கு டீக்கா ரெட்ட
பக்கம் இருட்டு கட்டுது
அங்க கும்மரிச்சம்
போட்டுக்கிட்டு மழையும் கொட்டுது
குச்சிகுள்ள வந்திருடி கொஞ்சம் ஒதுங்கி
மழ விட்டதுமே போயிரலாம் ஊர நெருங்கி
பெ: ஆச தோச
ஆ: ஆ குச்சிகுள்ள
வந்திருடி கொஞ்சம் ஒதுங்கி
மழ விட்டதுமே போயிரலாம் ஊர நெருங்கி
பெ: கட்டுவண்டி கட்டிக்கிட்டு போற மாப்புள
என்ன ஏத்திக்கொண்டு
விட்டுருங்க எங்க வீட்டுல
கட்டுவண்டி கட்டிக்கிட்டு போற மாப்புள
என்ன ஏத்திக்கொண்டு
விட்டுருங்க எங்க வீட்டுல
ஒத்தயில போகமாட்டேன் இந்த காட்டுல
இனி நம்பிக்கையும் வெக்க
மாட்டேன் உங்க பேச்சுல
ஆ: எத்தன மணிக்கு என்ன வரச்சொன்னடி
இப்ப எத்தன மணிக்கு நீ வந்திருக்கடி
கொஞ்சநேரம் உன்ன பாக்க ரொம்ப நேரமா
இந்த ஒத்தையடி பாதையில காத்திருக்கேன்டி
பெ: உன்னப்போல பொம்பளைக்கு எசவிருக்குதா
நீ நெனச்சதுமே வாரதுக்கு வழி இருக்குதா
கொஞ்சநேரம் காத்திருக்க கோவிக்கலாமா
நீங்க கோவப்பட்டா நாமும்
ஒன்னு சேரமுடியுமா
ஆ: ஹோய்.. தன்னானே னானனனே தன்னானன்னே
(பெ:யோவ்)
தன்னே..தன்னானே தானனனே
தன்னானன்னே (பெ:ஆஹா)
தன்னான னானனனே தன்னானன்னே
தன்னே..தன்னான தானனனே தன்னானன்னே
பெ: எம்மா..