menu-iconlogo
logo

Kumbagonam Sandaiyil

logo
Letras
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்

பெண்:ஏ..ஏ....

ஏ..ஏ....

படம்:சிம்மராசி

பாடல்:கும்பகோணம் சந்தையில்

இசை:எஸ்.ஏ.ராஜ்குமார்

ஆண்குரல்:அருண்மொழி

பெண்குரல்:சுஜாதா மோகன்

ஆண்:கும்பகோணம் சந்தையில் பார்த்த...

சின்ன பெண் தானா...

மஞ்ச தாவணி காத்துல பறக்க...

வந்த பெண் தானா...

பெண்:வந்தவாசி ரோட்டுல நேத்து...

வந்த ஆள் தானா...

கொஞ்சம் பார்த்து நெஞ்சுல சேர்ந்த...

சொந்த ஆள் தானா...

ஆண்:வேட்டியின் வேகத்தை பார்த்து...

உன் தாவணி வேர்த்தது நேத்து...

பெண்:வெட்கத்தை எடை வச்சி போட்டு...

நான் வெட்டிய ஜெயிக்கிறேன்...

சலுகை காட்டு...

ஆண்:கும்பகோ..ணம்....

கும்பகோணம் சந்தையில் பார்த்த...

சின்ன பெண் தானா...

மஞ்ச தாவணி காத்துல பறக்க...

வந்த பெண் தானா...

நண்பர்கள் அனைவருக்கும்

இந்த பாடல் புதிய தரத்தில் பதிவேற்றம்

செய்து உள்ளேன் பாடல் வரிகளில்

பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்

உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி

ஆண்:தண்ணி தூக்குற தங்க ரதமே...

உன்ன தூக்கிட வரலாமா...

ஹோ.ஹோய்.தண்ணி தூக்குற தங்க ரதமே...

உன்ன தூக்கிட வரலாமா...

பெண்:தண்ணி பானைக வெச்ச இடத்த...

மாமன் பார்வைக தொடலாமா...

ஆண்:அடி குலுங்குது இடுப்பு...

குளிருது நெருப்பு...

பக்கம் வந்து தொடலாமா...

பெண்:அட வேப்பிலை இருக்கு...

மாப்பிள உனக்கு...

மந்திரிச்சு விடலாமா...

ஆண்:நெத்தி வேர்த்திருச்சு...

ஆச காத்திருக்கு...

உன்ன ஜாடையில் கேட்குறேன்...

சம்மதம் சொல்லம்மா...

ஆண்:கும்பகோணம் சந்தையில் பார்த்த...

சின்ன பெண் தானா...

மஞ்ச தாவணி காத்துல பறக்க...

வந்த பெண் தானா...ஹோய்

தயவுசெய்து மீள்பதிவேற்றம்

பதிவிறக்கம் செய்ய வேண்டாம்

பாடல் வரிகளில்

பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்

உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி

ஆண்:கல்ல காட்டுல கட்டில் இருக்கு...

கம்பங்கூழ் கொண்டு வருவாயா..ஏய்

அய்ய.யய்ய.யய்ய..ஹேய்

கல்ல காட்டுல கட்டில் இருக்கு...

கம்பங்கூழ் கொண்டு வருவாயா...

பெண்:ஏழு தலைமுறை தொட்டில் இருக்க...

என்னை சீக்கிரம் விடுவியா...

ஆண்:அடி முத்தம் வீடு ஒண்ணு நான்...

கட்டித்தாறேன் உனக்கு...

கண்ணம் கொஞ்சம் தருவாயா...

பெண்:அந்த வீட்டுக்கு வாச கதவு ரெண்டு...

உதட்டயும் சேர்ப்பாயா...

ஆண்:சிம்மராசி இப்ப...

உச்சமாயிருச்சு...

கன்னி ராசிய கவுக்கனும்...

நேரத்தை சொல்லமா......

ஆண்:கும்பகோணம் சந்தையில் பார்த்த...

சின்ன பெண் தானா...

மஞ்ச தாவணி காத்துல பறக்க...

வந்த பெண் தானா...

பெண்:ஏய்..வந்தவாசி ரோட்டுல நேத்து...

வந்த ஆள் தானா...

ஆண்:ஹோய்

பெண்:கொஞ்சம் பார்த்து நெஞ்சுல சேர்ந்த...

சொந்த ஆள் தானா...

ஆண்:ஓய் வேட்டியின் வேகத்தை பார்த்து...

பெண்:ஆஹா

ஆண்:உன் தாவணி வேர்த்தது நேத்து...

பெண்:வெட்கத்தை எடை வச்சி போட்டு...

ஆண்:ஆ..

பெண்:நான் வெட்டிய ஜெயிக்கிறேன்...

சலுகை காட்டு...

ஆண்:கும்பகோ..ணம்...ஹேய்...