கெழக்கே வெளுக்காம இருந்தாலென்ன?
இரவே முடியாமத் தொடர்ந்தாலென்ன?
குடையே பிடிக்காம நனஞ்சாலென்ன?
படுக்க சுருட்டாம கெடந்தாலென்ன?
மார்கழியில் பாய்விரிச்சா
மாசிவந்தா மசக்கதான்
ஆத்தங்கர அரசமரம் சுத்தவேணாம் ஜாலிதான்
உனக்குள் விழுந்தபின்னே
நான் எனக்குள் எழுந்ததென்ன?
வெளக்கு அனச்ச பின்னே
ஒரு வெளிச்சம் தெரிஞ்சதென்ன?
அடடா அல்வாத்துண்டு இடுப்பு உன் இடுப்பு
அழகா பத்திகிச்சு நெருப்பு தூள் கெலப்பு
சலக்கு சலக்கு சரிக சேல சலக்கு சலக்கு
வெலக்கு வெலக்கு வெக்கம் வந்தா
வெலக்கு வெலக்கு
என்னக்கு குளிரினா
உன்ன எடுத்துப் போத்துவேன்
மாமன் தோளில மச்சம் போல ஒட்டுவேன்
அடடா அல்வாத்துண்டு இடுப்பு உன் இடுப்பு
அழகா பத்திகிச்சு நெருப்பு தூள் கெலப்பு
சலக்கு சலக்கு சரிக சேல சலக்கு சலக்கு
வெலக்கு வெலக்கு வெக்கம் வந்தா
வெலக்கு வெலக்கு
Thank you...