தண்ணி தூக்குற தங்க ரதமே
உன்ன தூக்கிட வரலாமா
தண்ணி தூக்குற தங்க ரதமே
உன்ன தூக்கிட வரலாமா
தண்ணி பானைக வெச்ச இடத்த
மாமன் பார்வைக தொடலாமா
அடி குலுங்குது இடுப்பு
குளிருது நெருப்பு
பக்கம் வந்து தொடலாமா
அட வேப்பிலை இருக்கு மாப்பிள உனக்கு
மந்திரிச்சு விடலாமா
நெத்தி வேர்த்திருச்சு
ஆச காத்திருக்கு
உன்ன ஜாடையில் கேட்குறேன்
சம்மதம் சொல்லம்மா
கும்பகோணம் சந்தையில்
பார்த்த சின்ன பெண்தானா
மஞ்ச தாவணி காத்துல பறக்க
வந்த பெண்தானா ஏய்)
வந்தவாசி ரோட்டுல நேத்து
வந்த ஆள்தானா.. ! ஹோய்)
கொஞ்சம் பார்த்து நெஞ்சுல சேர்ந்த
சொந்த ஆள்தானா
ஓய் வேட்டியின் வேகத்தை பார்த்து( ஆஹா)
உன் தாவணி வேர்த்தது நேத்து
வெட்கத்தை எடை வச்சி போட்டு
நான் வெட்டிய ஜெயிக்கிறேன்
சலுகை காட்டு
கும்பகோணம் ....