வணக்கம் உறவுகளே
இனிய பாடலோடு என்றும்
உங்கள் Eelam Radio
உங்கள் ஆதரவுக்கு நன்றி
அழகிய தமிழ் வரிகளையும்
பாடல்களையும் உங்களுக்கு
வழங்குவது என்றும் உங்கள்
அன்பு ரசிகன்
பெ: ஆலமரத்தில் உன் பேரை செதுக்கி
நான் ரசிச்சது பிடிச்சிருக்கா..
கொட்டும் மழையில் அந்த ஒற்றை குடையில்
நாம நனைஞ்சது நெனப்பிருக்கா..
திறந்திருக்கிற மனசுக்குள்ளே..
திருடிச் சென்றது பிடிச்சிருக்கா..
வாசப் பூவு பிடிச்சிருக்கா..
வாழ்ந்து பார்க்க வழியிருக்கா..
அடி கிளியே நீ சொல்லு..
வெள்ளி நிலவே நீ சொல்லு..
ஆ: பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கு
பூங்காத்தும் பிடிச்சிருக்கு..
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கு
பனிக்காத்தும் பிடிச்சிருக்கு..
சின்ன சின்ன நட்சத்திரம் பிடிச்சிருக்கு
சுத்தி வரும் மின்மினிகள் பிடிச்சிருக்கு
அடி கிளியே நீ சொல்லு..
வெள்ளி நிலவே நீ சொல்லு..
பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கு..
பூங்காத்தும் பிடிச்சிருக்கு..
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கு..
பௌர்ணமியும் பிடிச்சிருக்கு..
உங்கள் வரவுக்கு நன்றி