menu-iconlogo
logo

Chinna Chinna Kannanukku

logo
Letras
தமிழ் வரிகளில் பதிவேற்றித்

தருவது உங்கள்

சின்னச் சின்னக் கண்ணனுக்கு

என்னதான் புன்னகையோ..ஓ

சின்னச் சின்னக் கண்ணனுக்கு

என்னதான் புன்னகையோ..

கண்ணிரண்டும் தாமரையோ..

கன்னம் மின்னும் எந்தன் கண்ணா..

சின்னச் சின்னக் கண்ணனுக்கு

என்னதான் புன்னகையோ..ஓ

சின்னச் சின்னக் கண்ணனுக்கு

என்னதான் புன்னகையோ

தமிழ் வரிகளில் பதிவேற்றித்

தருவது உங்கள்

பால் மணக்கும் பருவத்திலே

உன்னை போல் நான் இருந்தேன்

பட்டாடை தொட்டிலிலே

சிட்டுப் போல் படுத்திருந்தேன்

அந்நாளை நினைக்கையிலே

என் வயதும் மாறுதடா..

உன்னுடன் ஆடி வர உள்ளமே தாவுதடா

கண்ணிரண்டும் தாமரையோ..

கன்னம் மின்னும் எந்தன் கண்ணா..

சின்னச் சின்னக் கண்ணனுக்கு

என்னதான் புன்னகையோ..ஓ

சின்னச் சின்னக் கண்ணனுக்கு

என்னதான் புன்னகையோ

தமிழ் வரிகளில் பதிவேற்றித்

தருவது உங்கள்

ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா

இருவரின் துடிப்பினிலே விளைவது மழலையடா

ஈரேழு மொழிகளிலே என்ன மொழி பிள்ளைமொழி

கள்ளமற்ற வெள்ளைமொழி

தேவன் தந்த தெய்வ மொழி

கண்ணிரண்டும் தாமரையோ..

கன்னம் மின்னும் எந்தன் கண்ணா..

சின்னச் சின்னக் கண்ணனுக்கு

என்னதான் புன்னகையோ..ஓ

சின்னச் சின்னக் கண்ணனுக்கு

என்னதான் புன்னகையோ

தமிழ் வரிகளில் பதிவேற்றித்

தருவது

பூப்போன்ற நெஞ்சினிலும்

முள்ளிருக்கும் பூமியடா

பொல்லாத கண்களடா புன்னகையும் வேஷமடா

நன்றிகெட்ட மாந்தரடா நானறிந்த பாடமா

நன்றிகெட்ட மாந்தரடா நானறிந்த பாடமடா

பிள்ளையாய் இருந்து விட்டால்

இல்லை ஒரு துன்பமடா..

கண்ணிரண்டும் தாமரையோ..

கன்னம் மின்னும் எந்தன் கண்ணா..ஆஆ

சின்னச் சின்னக் கண்ணனுக்கு

என்னதான் புன்னகையோ..ஓ

சின்னச் சின்னக் கண்ணனுக்கு

என்னதான் புன்னகையோ