menu-iconlogo
logo

Kanave Kanave (From "Sketch")

logo
Letras
கனவே கனவே புது கனவே

விழிக்கும் போதும் வரும் கனவே

மனம் பறவை போலவே

சிறகை விரித்து பறக்குதே

தனியே தனியே தொலைகிரனே

தொலைவில் தூரல் விழுகிறதே

மனம் நனைய நனைய தோன்றுதே

துளி விலகி போகுதே

உன்னை தானே நானும் பார்த்தே கரைந்தேனே

கேட்காமல் கால்கள் உந்தன் பின்னே செல்கிறதே

மெய்தானோ பொய்தானோ என்னை நானே கேட்டேனே

ஏய் பெண்ணே அடி பெண்ணே என்னை வசியம் செய்தாயோ

என் கண்ணுக்குள்ள உன்ன வச்சதால

இமைக்காம காத்திருந்தேன் நான்

என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சி தைத்தேன்

திக்கி முக்கி திண்டாடுறேன் நான்

என் கண்ணுக்குள்ள உன்ன வச்சதால

இமைக்காம காத்திருந்த நான்

என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சி தைத்தேன்

திக்கி முக்கி திண்டாடுறேன் நான்

கட்டாதே காதல் கேட்டு gate'u

Weight ஆக்கும் எந்தன் heart'u

Cute'ah நீ பாக்கும் போது கானா போடு

Strawberry கண்ண பாத்து சூடாச்சு மூச்சு காத்து

நெஞ்சோரம் yellow ரைஸ் காணா போச்சே

கட்டாதே காதல் கேட்டு gate'u

Weight ஆக்கும் எந்தன் heart'u

Cute'ah நீ பாக்கும் போது கானா போடு

Strawberry கண்ண பாத்து சூடாச்சு மூச்சு காத்து

நெஞ்சோரம் yellow ரைஸ் காணா போச்சே

கனவே கனவே கனவே கனவே கனவே...

கனவே கனவே புது கனவே

விழிக்கும் போதும் வரும் கனவே

மனம் பறவை போலவே

சிறகை விரித்து பறக்குதே

தனியே தனியே தொலைகிரனே

தொலைவில் தூரல் விழுகிறதே

மனம் நனைய நனைய தோன்றுதே

துளி விலகி போகுதே

பார்வையாளே வென்றவள்

வார்த்தையாலே கொன்றவள் நீயா நீயா

மென்மையான பெண்ணிடம்

வன்மையாக மின்னிடும் குணம்

என் கண்ணுக்குள்ள உன்ன வச்சதால

இமைக்காம காத்திருந்தேன் நான்

என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சி தைத்தேன்

திக்கி முக்கி திண்டாடுறேன் நான்

என் கண்ணுக்குள்ள உன்ன வச்சதால

இமைக்காம காத்திருந்தேன் நான்

என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சி தைத்தேன்

திக்கி முக்கி திண்டாடுறேன் நான்

கட்டாதே காதல் கேட்டு gate'u

Weight ஆக்கும் எந்தன் heart'u

Cute'ah நீ பாக்கும் போது கானா போடு

Strawberry கண்ண பாத்து சூடாச்சு மூச்சு காத்து

நெஞ்சோரம் yellow ரைஸ் காணா போச்சே

கட்டாதே காதல் கேட்டு gate'u

Weight ஆக்கும் எந்தன் heart'u

Cute'ah நீ பாக்கும் போது கானா போடு

Strawberry கண்ண பாத்து சூடாச்சு மூச்சு காத்து

நெஞ்சோரம் yellow ரைஸ் காணா போச்சே

கனவே கனவே கனவே...

கனவே கனவே புது கனவே

விழிக்கும் போதும் வரும் கனவே

மனம் பறவை போலவே

சிறகை விரித்து பறக்குதே

கனவே கனவே கனவே கனவே புது கனவே

கனவே கனவே கனவே கனவே புது கனவே