menu-iconlogo
logo

THENDRAL VANDHU ENNAI THODUM

logo
Paroles
படம்: தென்றலே என்னை தொடு.

இசை: இளையராஜா

பாடலாசிரியர்: வைரமுத்து

பாடியவர்கள்: ஜானகி, யேசுதாஸ்

ஆ: தென்றல் வந்து என்னை தொடும்,

ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்...

பகலே... போய் விடு, இரவே பாய் கொடு..

நிலவே... பன்னீரை தூவி ஓய்வெடு.

பெ: தென்றல் வந்து என்னை தொடும்,

ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்…

ஆ: தூரல் போடும் இந்நேரம்

தோளில் சாய்ந்தால் போதும்..

பெ: சாரல் பாடும் சங்கீதம்..

கால்கள் தாளம் போடும்..

ஆ: தெரிந்த பிறகு…. திரைகள் எதற்கு….

பெ: நனைந்த பிறகு... நாணம் எதற்கு...

ஆ: மார்பில் சாயும் போது

பெ: தென்றல் வந்து என்னை தொடும்..

ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்...

பகலே போய் விடு, இரவே பாய் கொடு...

நிலவே... பன்னீரை தூவி ஓய்வெடு…

ஆ: தென்றல் வந்து என்னை தொடும்,

ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்...

ஆ பெ:

தரதத் தரதத் தரதா… தரதத் தரதத் தரதா…

இசை

தரதத் தரத ...தரதத் தரத ..தரதத் தரதா தா

அழகிய (HQ) பாடலையும் தமிழ் வரிகளையும்

பெ: தேகமெங்கும் மின்சாரம்

பாய்ந்ததேனோ அன்பே...

ஆ: மோகம் வந்து என் மார்பில்

வீழ்ந்ததேனோ கண்ணே,

பெ: மலர்ந்த கொடியோ…. மயங்கி கிடக்கும்...

ஆ: இதழின் ரசங்கள், எனக்கு பிடிக்கும்,

பெ: சாரம் ஊறும் நேரம்...

ஆ: தென்றல் வந்து என்னை தொடும்,

ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்...

பகலே போய் விடு, இரவே பாய் கொடு,

நிலவே பன்னீரை தூவி ஓய்வெடு.

பெ: தென்றல் வந்து என்னை தொடும்,

ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்.