ஹான் ஹான்
ஹான் ஹான்
ஹான் ஹான் ஹான்
ஹான் ஹான்
ஹான் ஹான்
ஹான் ஹான் ஹான்
ஹான் ஹான்
ஹான் ஹான்
ஹான் ஹான் ஹான்
மல்லிகையே
மல்லிகையே
தூதாக போ
துள்ளி வரும்
தென்றலையே
நீ சேர்த்து போ
நோய் கொண்டு நான்
சிறு நூலகிறேன்
தேயாமலே
பிறை போல் ஆகிறேன்
தாங்காது
இனி தாங்காது
மல்லிகையே மல்லிகையே
தூதாக போ
துள்ளி வரும்
தென்றலையே
நீ சேர்த்து போ
சந்திரனும்
சுட்டது
இங்கே
சந்தனமும்
போனது
எங்கே ?
சந்திரனும்
சுட்டது
இங்கே
சந்தனமும்
போனது
எங்கே ?
ஒத்தையிலே
நிக்குறேன் கண்ணே
நித்திரையும்
கெட்டது பெண்ணே
ஒத்தையிலே
நிக்குறேன் கண்ணே
நித்திரையும்
கெட்டது பெண்ணே
மனிகுயில் பாடும்
குரல் கேட்டு வருவாயா
தனிமையில் வந்து
ஒன்று கேட்டால்
தருவாயா ? ?
மீம்டும் மீண்டும் நீ
அதை கேட்டு பாரம்மா
மல்லிகையே
மல்லிகையே
தூதாக போ
துள்ளி வரும்
தென்றலையே
நீ சேர்த்து போ
நோய் கொண்டு நான்
சிறு நூலகினேன்
தேயாமலே
பிறை போல் ஆகிறேன்
தாங்காது
இனி தாங்காது
மல்லிகையே
மல்லிகையே
தூதாக போ
துள்ளி வரும்
தென்றலையே
நீ சேர்த்து போ
தன தந்த
தன தந்த
தன தந்த
தன தந்த
நான் நானா நானா
தன தந்த
தன தந்த
தன தந்த
தன தந்த
நான் நானா நானா
brought u by faizal ahmed
என் மனசு
என்னிடம் இல்லை
ராத்திரியில்
எத்தனை தொல்லை
என் மனசு
என்னிடம் இல்லை
ராத்திரியில்
எத்தனை தொல்லை
செண்பகமும்
மல்லிகை மொட்டும்
வந்து வந்து
வாட்டுது என்னை
செண்பகமும்
மல்லிகை மொட்டும்
வந்து வந்து
வாட்டுது என்னை
கனவுகள் போலே
கண்ணில் நீயே
வரும் நேரம்
மனதினில் பாலும்
இன்ப தேனும் கலைந்தோடும்
ஆடி பாட தான்
வரும் ஆசை தேறும்
நீயே ..
மல்லிகையே
மல்லிகையே
தூதாக போ
துள்ளி வரும்
தென்றலையே
நீ சேர்த்து போ
நோய் கொண்டு நான்
சிறு நூலகினேன்
தேயாமலே
பிறை போல் ஆகிறேன்
தாங்காது
இனி தாங்காது
மல்லிகையே
மல்லிகையே
தூதாக போ
துள்ளி வரும்
தென்றலையே
நீ சேர்த்து போ