menu-iconlogo
logo

Ramanin Mohanam

logo
Paroles
திரைப்படம்: நெற்றிக்கண் (1981)

இசை: இளையராஜா

பாடியவர்கள்: யேசுதாஸ், ஜானகி

ஆ: ராமனின் மோகனம்...

ஜானகி மந்திரம்..

பெ: ராமனின் மோகனம்...

ஜானகி மந்திரம்

ஆ: ராமாயணம் பாராயணம்

காதல் மங்களம்

தெய்வீகமே உறவு

ராமனின் மோகனம்...

ஜானகி மந்திரம்

NOT a Free Track!

Strictly NO downloads!

NO short covers!

NO Re Uploads in any format!

பெ: இடமும் வலமும் இரண்டு

உடலும் மனமும்

ஆ: ஓ…ஓ

பெ: இணைந்தோங்கி நிற்கும்போது

இதையன்றி எண்ணம் ஏது

இளவேனிற்காலம் வசந்தம்

ஆ: ஒரு கோவில் மணியின் ராகம்...

பெ: லாலா லாலா ல லா

ஆ: ஒரு கோவில் மணியின் ராகம்

ஒரு வானில் தவழும் மேகம்

பறந்தோடும் நாள் இன்றுதான் கண்களே

பெ: ராமாயணம் பாராயணம்

காதல் மங்களம்

தெய்வீகமே உறவு ஹோ..

ஆ: ராமனின் மோகனம்...

ஜானகி மந்திரம்.

அழகிய (HQ) பாடலையும் தமிழ் வரிகளையும்

பதிவேற்றியவரை உங்கள்

பாடல் அழைப்பில் நினைவு படுத்தலாமே!

ஆ: இடையும் கொடியும் குலுங்கும்

நடையும் மொழியும்

பெ: ஆ..ஆ..அ

ஆ: எடை போட கம்பன் இல்லை

எனக்கந்த திறனும் இல்லை

இலை மூடும் வாழை பருவம்

பெ: மடி மீது கோவில் கொண்டு..

ஆ: லாலா லாலா ல லா

பெ: மடி மீது கோவில் கொண்டு

மழை காலம் வெயில் கண்டு

சிலையாக நாம் நிற்பதே அற்புதம்

ஆ: ராமாயணம் பாராயணம்

காதல் மங்களம்

தெய்வீகமே உறவு

பெ: ராமனின் மோகனம்...

ஜானகி மந்திரம்

இருவரும்: லாலாலா லாலாலா

லாலாலா லாலாலா

Ramanin Mohanam par K.J.Yesudas/S.Janaki - Paroles et Couvertures