பாடல்: மலையோரம் மயிலே
திரைப்படம்: ஒருவர் வாழும் ஆலயம்
பாடியவர்கள்: மலேசியா
வாசுதேவன், கே.எஸ்.சித்ரா
பாடலாசிரியர்: பொன்னடியான்
இசை: இளையராஜா
ட்ராக் பாடல் வரிகள் வழங்குபவர்:
ஆ: மலை யோரம்
வெளை யாடும்
ஆ: மலையோரம் மயிலே …
வெளையாடும் குயிலே …
பெ: ஹாஹ்ம் அப்பறம்…
ஆ: வெளையாட்டச் சொல்லித் தந்த…
பெ: ம்ம்ம்
ஆ: வெளையாட்டச் சொல்லித்
தந்த.தா . .ரு ...
பெ: ம் ம் ம் ம் வெளையாட்டச்
சொல்லித் தந்ததா. ..ரு..
மலையோரம் மயிலே..
வெளை யாடும் குயிலே...
ஆ: மலை யோரம் மயிலே
வெளை யாடும் குயிலே
வெளையாட்டச் சொல்லித் தந்ததா . .ரு
பெ: ம் ம் ம் ம் வெளையாட்டச்
சொல்லித் தந்ததா. .ரு
மலையோரம் மயிலே
வெளையாடும் குயிலே ..
ஆ: மலையோரம் மயி லே..
வெளையாடும் குயி லே..
ஆ: பூ .மரக் காத்து சா மரந்தான்
வீசு து இங்.கே வாசன தா ..ன்
பெ: பூ. மரக் கா த்து சா மரந்தான்
வீசு து இங்.கே வாசன தா ன்
ஆ: மாநிறப் பூ . .வே யோ சனை ஏனோ
மாமனத் தா னே சே ரணும் நீ யே
பெ: அ அ அ ஆ …ஆ அ அ அ அ அ ஆ ..அ ஆ..
ஆ: மலை யோரம் மயிலே ..
வெளை யாடும் குயிலே
பெ: மலை யோரம் மயிலே
வெளையாடும் குயிலே ..
ஆ: வெளையாட்டச் சொல்லித் தந்ததா . ரு
பெ: ம் ம் ம் ம் வெளையாட்டச்
சொல்லித் தந்ததா ...ரு
மலையோரம் மயிலே
வெளையாடும் குயிலே .
ஆ: மலை யோரம் மயிலே..
வெளை யாடும் குயிலே..
ஆ: தந்த தனத்தன தந்தத் தந்தத் தானனா தானனா
பெ: தகிட தக தகிட தகிடதோம் தகிடதோம்
தகதிமி தகஜனு தகதிமி தகஜனு
ஆ: தந்த தனத்தன தந்தத்
தந்தத் தா.. னனா தா.. னனா
பெ: தகதிமி தகஜனு தகிடதோம் தகிடதோம்
தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட
ஆ: கா. .. விரி ஆற்றங்.கரை யினிலே
ஆ: கா. ற்றி னில் ஆ டு.ம்
பூ ங்கொ டியே..
பெ: கா. விரி ஆ ற்றங்.கரை யினிலே
கா. ற்றினில் ஆ .டு ம்
பூ.. ங்கொடியே....
ஆ: ஆ .டிடும் பூவும் ஆ ..சையைத் தானே
கூ.. றுது இ ங்கே. மா.. மலைத் தே ..னே
பெ: அ அ அ ஆ …ஆ அ அ அ அ அ ஆ ..அ ஆ..
ஆ: மலை யோரம் மயிலே
வெளை யாடும் குயிலே .
பெ: மலையோரம் மயிலே
வெளையாடும் குயிலே ..
ஆ: வெளையாட்டச் சொல்லித் தந்ததா . ரு
பெ: ம் ம் ம் ம் வெளையாட்டச்
சொல்லித் தந்ததா ...ரு
மலையோரம் மயிலே ..
வெளையாடும் குயிலே .
ஆ: மலை யோரம் மயிலே..
வெளையாடும் குயிலே..