படம் : சட்டம் என் கையில்
இசை : ராகதேவன் ராஜா சார்
பதிவேற்றம் :
ஆழக்கடலில் தேடிய முத்து
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு
எங்க ராஜாக்கண்ணு
ஆயிரத்தில் ஒண்ணே ஒண்ணு
ஆழக்கடலில் தேடிய முத்து
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு
பதிவேற்றம் :
மண்ணில் இட்டு பின்னல் இட்டு
மச்சான் தந்த பிஞ்சு மொழி
நெஞ்சில் ரெண்டு தொட்டில் கட்டி
பால் குடிக்கும் வண்ணக்கிளி
கோவிலில்.. ஏற்றினான்.. குத்துவிளக்கு…
கண்ணா ராஜா ஐயா சின்னைய்யா
ஆழக்கடலில் தேடிய முத்து
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு
எங்க ராஜாக்கண்ணு
ஆயிரத்தில் ஒண்ணே ஒண்ணு
ஆழக்கடலில் தேடிய முத்து
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு
பதிவேற்றம் :
வெள்ளி அலை நீச்சல் இட்டு
கட்டுமரம் சென்றால் என்ன….
பெத்தெடுத்த பிள்ளை முகம்
நெஞ்சைவிட்டு செல்லாதம்மா
ஓடம் நான்.. தென்றல் நீ..
என்னை நடத்து….
கண்ணே பொன்னே அம்மா சின்னம்மா
ஆழக்கடலில் தேடிய முத்து
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு
எங்க ராஜாக்கண்ணு
ஆயிரத்தில் ஒண்ணே ஒண்ணு
ஆழக்கடலில் தேடிய முத்து
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு
பதிவேற்றம் :
சிப்பிக்குள்ளே முத்து வச்சு
உன்னை தந்த அப்பா கண்ணே
சிப்பியிலும் தங்க சிப்பி
உன்னை பெத்த அம்மா கண்ணே
நீந்தினோம்.. மூழ்கினோம்…
உன்னை எடுக்க…
கண்ணா ராஜா ஐயா சின்னைய்யா
ஆழக்கடலில் தேடிய முத்து
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு
எங்க ராஜாக்கண்ணு
ஆயிரத்தில் ஒண்ணே ஒண்ணு
ஆழக்கடலில் தேடிய முத்து
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு
பதிவேற்றம் :