menu-iconlogo
huatong
huatong
malaysia-vasudevans-janaki-per-vachaalum-vaikkaama-short-ver-cover-image

Per Vachaalum Vaikkaama (Short Ver.)

Malaysia Vasudevan/S Janakihuatong
newgold1huatong
Paroles
Enregistrements
கோடை வெப்பத்தில்

கோயில் தெப்பத்தில்

ஏறலாம் ஏறலாம்

காமன் குன்றத்தில்

காதல் மன்றத்தில்

சேரலாம் சேரலாம்

கோடை வெப்பத்தில்

கோயில் தெப்பத்தில்

ஏறலாம் ஏறலாம்

காமன் குன்றத்தில்

காதல் மன்றத்தில்

சேரலாம் சேரலாம்

மந்தாரை செடியோரம்

கொஞ்சம் மல்லாந்து நெடு நேரம்

சந்தோஷம் பெறலாமா ஹோய்

அதில் சந்தேகம் வரலாமா

பந்தக்கால் நட்டு

பட்டுப்பாய் இட்டு

மெல்லத் தான் அள்ளத்தான் கிள்ளத்தான்

அப்பப்பப்பா..

வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்

அது குத்தால சுக வாசம்

அட இப்போதும் எப்போதும்

முப்போதும் தொட்டுப் பேசும்

இந்த பெண்ணோட சகவாசம்

மொட்டுத் தான் வந்து

சொட்டுத் தேன் தந்து

கிட்டத்தான் ஒட்டத்தான் கட்டத்தான்

அப்பப்பப்பா..

வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்

அது குத்தால சுக வாசம்

அட இப்போதும் எப்போதும்

முப்போதும் தொட்டுப் பேசும்

இந்த பெண்ணோட சகவாசம்

Davantage de Malaysia Vasudevan/S Janaki

Voir toutlogo