menu-iconlogo
logo

Kakki Sattai Potta Machan

logo
Paroles
பெ: காக்கிச்சட்டை

போட்ட மச்சான்

களவு செய்ய

கன்னம் வச்சான்

கன்னம் வைக்க

வந்த மச்சான்

கன்னத்தில கன்னம் வச்சான்

பக்கம் வந்து பக்கம் வந்து

பாவி மனசை பத்த வச்சான்

எங்க வீட்டு திண்ணையில

இதுக்குதானா குத்தவச்சான்

ஆ: காக்கிச்சட்டை

போட்ட மச்சான்

களவு செய்ய

கன்னம் வச்சான்

கன்னம் வைக்க

வந்த மச்சான்

கன்னத்தில கன்னம் வச்சான்

பக்கம் வந்து பக்கம் வந்து

பாவி மனசை பத்த வச்சான்

உங்க வீட்டு திண்ணையில

அதுக்குதானே குத்தவச்சான்

பெ: காக்கிச்சட்டை

போட்ட மச்சான்

களவு செய்ய

கன்னம் வச்சான்

பெ: அந்திக்குப் பின்னே

சந்திப்பதெங்கே

சிந்திச்சுப்பாத்தேன்

ஒண்ணுமில்லே

ஆ: ஆத்துக்கு வடக்கே

ஐயப்பன் தோப்பு

அதுக்குள்ளே வாடி யாருமில்லே

ஹே ஹே.. ஹே ஹே

பெ: ஹேய் தோப்புக்குள்ளே

சத்தம் இருக்கு

ஆமா நெஞ்சில்

அச்சம் இருக்கு

ஆ: மானே என்ன

அச்சம் உனக்கு

மாமன் கிட்ட மச்சம் இருக்கு

பெ: காக்கிச்சட்டை

போட்ட மச்சான்

களவு செய்ய

கன்னம் வச்சான்

ஆ: கன்னம் வைக்க

வந்த மச்சான்

கன்னத்தில கன்னம் வச்சான்

ஆ: விளக்கஅணைச்சா

விவரம் என்ன

ஒத்திகை பாத்தா

தப்பு இல்ல

பெ: ஒத்திகை இங்கே

உண்மையா போனா

கல்யாணம் நடக்கும்

நம்மக்குள்ளே

ஹே ஹே ஹே ஹே

ஆ: ஏய் இன்னும் என்ன

நம்பவில்லையா

(பெ: ம்ஹும்)

கன்னம் தர

எண்ணவில்லையா

பெ: தாலி இன்னும்

செய்யவில்லையா

சேதி சொல்ல

தேதி சொல்லையா

ஆ: காக்கிச்சட்டை

போட்ட மச்சான்

களவு செய்ய

கன்னம் வச்சான்

பெ: ஹா கன்னம் வைக்க

வந்த மச்சான்

கன்னத்தில கன்னம் வச்சான்

ஆ: பக்கம் வந்து

பக்கம் வந்து

பாவி மனசை

பத்த வச்சான்

பெ: எங்க வீட்டு

திண்ணையில

இதுக்குதானா குத்தவச்சான்

ஆ: காக்கிச்சட்டை

போட்ட மச்சான்

களவு செய்ய

கன்னம் வச்சான்

பெ: கன்னம் வைக்க

வந்த மச்சான்

கன்னத்தில கன்னம் வச்சான்