ஆ: ஒரு சிப்பியில் முத்தை போல்
எனை மூடிக் கொள்வாயா
உன் அழகில் தொலைந்தவனை
நீ தேடித் தருவாயா
பெ: உன் கனவில் நனைக்கின்றேன்
நீ குடைகள் தருவாயா
நான் கொஞ்சம் தூங்குகிறேன்
நீ தலையணை ஆவாயா
பெ: நீ காதல் ஓவியனா
ஒரு கவிதை நாயகனா
நான் தேடும் மன்மதனா
என் அழகின் காவலனா
ஆ: அட போதும்️ அம்மம்மா
நாம் கைகள் இணைவோமா
ஆ: அடி யாரது யாரது அங்கே
என் காதல் தேவதையா
பறிபோனது போனது நெஞ்சம்
இது வாலிப சோதனையா
பெ: அடி யாரது யாரது அங்கே
என் காதல் நாயகனா
பறிபோனது போனது நெஞ்சம்
இது வாலிப சோதனையா
ஆ: பனிரோஜக் தோட்டம் தான்
ஒரு சேலை கட்டியதா
பெ: அட உங்கள் கண் இன்று
என் மேலே ஒட்டியதா
ஆ: நீ கனவா கற்பனையா
பெ: ️அட இன்னும் தெரியலயா
ஆ: ஓ..ஹோ ஹோ ஓஹோ ஓஹோ ஹோ
பெ: ஓ..ஹோ ஹோ ஓஹோ ஓஹோ ஹோ
நன்றி