menu-iconlogo
logo

நினைத்தது யாரோ நீ தான்னே

logo
Paroles

நினைத்தது யாரோ

நீ தான்னே

தினம் உன்னைய் பாட

நான் தான்னே

நினைத்தது யாரோ

நீ தான்னே

தினம் உன்னைய் பாட

நான் தான்னே

நீ தான்னே என் கோவில்

உன் நாதம் என் நாவில்

ஊா் வலம் போவோம் பூந்தேரில்

பெ

நினைத்தது யாரோ

நீ தான்னே

தினம் உன்னைய் பாட

நான் தான்னே

மனதில் ஒன்று விழுந்ததம்மா

விழுந்தது பூவா எழுந்த்தம்மா

கனவில் ஒன்று தெரிந்த்தம்மா

கைகயில் வந்தே புரிந்ததுயம்மா

நான் அறியாத உலகினை பாா்த்தேன்

நான் தெரியாத உறவினில் சேர்ந்தேன்

எனக்கோர் கீதை உன் மனமே

படித்தேன் நானும் தினம் தினமே

பரவசம் ஆனேன் அன்பேபப

பெ

நினைத்தது யாரோ

நீ தான்னே

தினம் உன்னைய் பாட

நான் தான்னே

பெ

பூவெடுத்தேன் நான் தொடுத்தேன்

பூஜையின் நேரம் நான் குடுத்தேன்

காலமெல்லாம் காத்துயிருப்பேன

கண்ணணை தேடி சோ்ந்துயிருப்பேன்

பூவிழி மூட முடியவுமில்லை

முடியபோது விடியவுமில்லை

கடலை தேடும் காவிரிபோல்

கலந்திடுவேன் உன் மடியில்

இது புது சொந்தம் அன்பே

நினைத்தது யாரோ

நீ தான்னே

தினம் உன்னைய் பாட

நான் தான்னே

நீ தான்னே என் கோவில்

உன் நாதம் என் நாவில்

ஊா் வலம் போவோம் பூந்தேரில்

பெ

நினைத்தது யாரோ

நீ தான்னே

தினம் உன்னைய் பாட

நான் தான்னே