தூதுவளை இலை அரைச்சு Short Ver...
ஆண்: நாள் தோரும் காத்திருந்தேன் நானே தவமிருந்தேன்
உனக்காகத்தான் கண்ணே உனக்காகத் தான்
பெண்: நான் கூட மனசுக்குள்ளே ஆச வளத்திக்கிட்டேன்
உன்னப் பாத்துத்தான் மாமா உன்னப் பாத்துத்தான்
ஆண்: அட முத்துன கிறுக்கு மொத்தமும் தெளிய முறையிடலாமோ
ஆண்: சுத்துற கண்ணுல சிக்குனு என்ன சிறையிடலாமோ
ஆண்: எத்தன நாள் இப்படி நான் ஏங்குறது
ஆண்: பொட்டு வச்சி பூ முடிக்கும் நாள் இருக்கு
ஆண்: ஓ...ஓ...ஓ...
பெண்: தூதுவளை இலை அரைச்சு
தொண்டையில தான் நனைச்சு
மாமங்கிட்ட பேசப்போறேன் மணிக்கணக்கா
ஆண்: தூண்டா மணிவிளக்க தூண்டி விட்டு எறிய வச்சு
உம்முகத்தை பாக்கப் போறேன் நாள் கணக்கா