menu-iconlogo
logo

Thoothuvalai Ilai arachi(short ver.)

logo
avatar
Mano/S. Janakilogo
ℛ🎧Ꭻ...✨𝑽𝑰𝑵𝑶💕𝑽𝑬𝑳𝑼✨️..logo
Chanter dans l’Appli
Paroles
ஆண்: ஊர் தூங்கும் வேளையிலும் நான் தூங்கப் போனதில்லை

உன்னால தான் கண்ணே உன்னால தான்

பெண்: யார் பேச்சு கேட்டாலும் என் காதில் கேட்பதெல்லாம்

உன் பேரு தான் நெத்தம் உன் பேரு தான்

ஆண்: ஏ.. இத்தனை நினைப்பும் என் மேல இருந்தும் எட்டி போகலாமோ

பெண்: சட்டப்படி ரெண்டும் கட்டிக்கும் முன்னே ஒட்டிக் கொள்ளலாமோ

ஆண்: முத்தமிட்டா மோசமென்ன உண்டாகும்

பெண்: சத்தமிட்டா உன் நிலமை என்னாகும்

பெண்: தூதுவளை இலை அரைச்சு

தொண்டையில தான் நனைச்சு

மாமங்கிட்ட பேசப்போறேன் மணிக்கணக்கா

ஆண்: தூண்டா மணிவிளக்க தூண்டி விட்டு எறிய வச்சு

உம்முகத்தை பாக்கப் போறேன் நாள் கணக்கா

பெண்: அந்த இந்திரஞ் சந்திரனும் மாமன் வந்தா எந்திரிச்சு நிக்கணும்

ஆண்: அந்த ரம்பையும் ஊர்வசியும் மயிலுக்கு தொண்டுகள் செஞ்சிடனும்

பெண்: நான் காத்தாகி ஊத்தாகி மாமனைத் தழுவி கட்டிக்கணும்

ஆண்: தூதுவளை இலை அரைச்சு

தொண்டையில தான் நனைச்சு

நானும் கூட பேசப் போறேன் மணிக்கணக்கா

ஹ்.. தூண்டா மணிவிளக்க தூண்டி விட்டு எறிய வச்சு

உம்முகத்தை பாக்கப் போறேன் நாள் கணக்கா

Thoothuvalai Ilai arachi(short ver.) par Mano/S. Janaki - Paroles et Couvertures