menu-iconlogo
logo

thana vantha santhaname

logo
Paroles
ஆண் : தானா

வந்த சந்தனமே

உன்ன தழுவ

தினம் சம்மதமே

பெண் : தானா

வந்த சந்தனமே

உன்ன தழுவ

தினம் சம்மதமே

ஆண் : இது வேறாரும்

பறிக்காத

மல்லிக தோட்டமே

யாராலும்

படிக்காத

மங்கள ராகமே

பெண் : இது வேறாரும்

பறிக்காத

மல்லிக தோட்டமே

யாராலும் படிக்காத

மங்கள ராகமே

ஆண் : தானா

வந்த சந்தனமே

பெண் : உன்ன தழுவ

தினம் சம்மதமே

ஆண் : வண்ண வண்ண

வளவி போட்டு

வசமாக வளைச்சிப் போட்டு

என்னைக் கட்டி

இழுத்து போகும் இளந்தேகமே

பெண் : கூறைபட்டு

கலங்கிடாமே

குறை ஏதும்

நடந்திடாம

ஆசைப்பட்டு அணைக்கவேணும்

மகராசனே

ஆண் : முன்ன பின்ன

அறிஞ்சதில்ல

முறையாக தெரிஞ்சதில்ல

சின்ன சின்ன தவற நீயும்

பொறுத்தாக வேணுமே

பெண் : புத்தகத்தில் படிக்கவில்ல

புரியாம நடிக்கவில்ல

வித்தைகள வெவரமாக

வெளியாக்க வேணுமே

ஆண் : இந்த மேனி

இன்பத் தோணி

பெண் : ராணி

இந்த ராணி

இந்த ராஜனோட விருப்பமே

ஆண் : தானா

வந்த சந்தனமே

உன்ன தழுவ

தினம் சம்மதமே

பெண் : இது வேறாரும்

பறிக்காத

மல்லிக தோட்டமே

ஆண் : யாராலும்

படிக்காத

மங்கள ராகமே

பெண் : தானா

வந்த சந்தனமே

ஆண் : உன்ன தழுவ

தினம் சம்மதமே

பெண் : முத்துநவ

ரத்தினத்தோட

முழுசான

லட்சணத்தோட

மெத்தையில

நானும் கூட வர வேணுமே

ஆண் : முன்னம் ரெண்டு

பவளத்தோட

முன்வாயில்

மதுரத்தோட

கண்ணனுக்கு

காதல் விருந்து தர வேணுமே

பெண் : தொட்டுத் தொட்டு

சுகமும் கூட

சுதியோடு

கலந்து பாட

விட்டு விட்டு விலகி ஓட

முடியாம போகுமே

ஆண் : கொத்துமல்லி

கொண்டையிலாட

குளிர் பார்வை வண்டுகளாட

புத்தம் புது செண்டுகளாட

புது தாகம் தோணுமே

பெண் : நல்ல ராசா

சொல்லு லேசா

ஆண் : ராசா

இந்த ராசா

இந்த ராணியோட பொருத்தமே

பெண் : தானா

வந்த சந்தனமே

உன்ன தழுவ

தினம் சம்மதமே

ஆண் : இது வேறாரும்

பறிக்காத

மல்லிக தோட்டமே

பெண் : யாராலும் படிக்காத

மங்கள ராகமே

ஆண் : தானா

வந்த சந்தனமே

பெண் : உன்ன தழுவ

தினம் சம்மதமே

by FAIZALAHED1