ஆ: ஆஹா......ஆ
பெ: அஹா......ஆ..
ஆ: ஓஹோ .......ஓ..
பெ: லாலா...லா லா..
ஆ: திருமுருகன் அருகினிலே
வள்ளிக்குறத்தி
திருமுருகன்.. அருகினிலே
வள்ளிக்குறத்தி
பெ: நீ பூமாலை பொன்னூஞ்சல் போட்டால்
வாரேன் கண்ணாளா
பூமாலை பொன்னூஞ்சல் போட்டால்
வாரேன் கண்ணாளா..
வாரேன் கண்ணாளா
எதிர்ப் பார்த்தேன் இந்நாளா
வாரேன் கண்ணாளா..
எதிர்ப் பார்த்தேன் இந்நாளா
திருமுருகன் அருகினிலே
வள்ளிக் குறத்தி..
திருமுருகன் அருகினிலே
வள்ளிக் குறத்தி..
ஆ: வைகாசி மாசம் பொறந்து
கைவீசி மாலை அணிந்து
ஊர்கோலம் நாம் போகலா..ம்
ஊர்கோலம் நா..ம் போகலா..ம்
பெ: வளைக்கரம் மெல்ல தொட்டு
வாயாடும்போது
ஆனந்த லீலை.. ஆரம்ப வே..ளை
அதுதானே
ஆனந்த லீ..லை ஆரம்ப வே..ளை
அதுதானே
ஆ: மயக்கம் பிறக்கும் தன்னாலே
பெ: மருவியணைக்கும் முன்னாலே
ஆ: மயக்கம் பிறக்கும் தன்னா..லே
பெ: மருவியணைக்கும் முன்னாலே
ஆ: திருமுருகன் அருகினிலே
வள்ளிக்குறத்தி
திருமுருகன் அருகினிலே
வள்ளிக்குறத்தி
படம் : மேயர் மீனாட்சி
பாடியவர்கள்: ஜெயச்சந்திரன் வாணிஜெயராம்
இசை: எம்.எஸ்.வி
இனிய இப்பாடலை வடிவில் விலை கொடுத்து
தயாரித்து வழங்குவது
இப்பாடலை பதிவிறக்குவதும்,
மீள்பதிவேற்றம் செய்வதும்
கண்டிப்பாக தவிர்க்கப்படல் வேண்டும்!
பதிவேற்றுபவர்களின் உழைப்பை மதியுங்கள்!
பெ: மீனாளின் கோவில் நமக்கு
வாழ்நாளில் காவல் இருக்கு
தேனாற்றில் நீராடலாம்..
தேனாற்றில் நீராடலாம்
ஆ: இனித்திடும் வெல்லக்கட்டி
நீயாகும்போது
நானாட வேறு..
தேனாறு ஏது தெரியாது..
நானாட வேறு
தேனாறு ஏது தெரியாது
பெ: விடியும் வரையில் நீராடு
ஆ: முடியும் வரையில் போராடு
பெ: விடியும் வரையில் நீரா..டு
ஆ: முடியும் வரையில் போராடு
பெ: திருமுருகன் அருகினிலே
வள்ளிக்குறத்தி
திருமுருகன்.. அருகினிலே
வள்ளிக்குறத்தி
இனிய இப்பாடலை வடிவில் விலை கொடுத்து
தயாரித்து வழங்குவது
ஆ: முந்தானை மூடி மறைத்து
முந்நூறு முத்தமளந்து
போதாமல் போராடுவேன்..
பெ: அடிக்கடி சத்தம் வந்தால்
ஆகாது கண்ணா
நாணங்கள் வந்து.. நான் கொண்ட
பெண்மை தவிக்காதோ
ஆ: தடுத்து நிறுத்தக் கூடாது
பெ: எடுத்துக் கொடுத்து மாளாது
ஆ: தடுத்து நிறுத்தக் கூடாது
பெ: எடுத்துக் கொடுத்து மாளாது
ஆ: திருமுருகன் அருகினிலே
வள்ளிக்குறத்தி
பெ: நீ பூமாலை பொன்னூஞ்சல் போட்டால்
வாரேன் கண்ணாளா..
வாரேன் கண்ணாளா
எதிர்ப் பார்த்தேன் இந்நாளா
இரு: ஆஹா ஆஹா ஆ
ஓஹோ ஓஹோ ஓ
ம் ஹு ஹு ஹும்
ம் ஹு ஹு ஹும்