menu-iconlogo
logo

Ulagam Azagu Kalai

logo
Paroles
உலகம்

அழகு கலைகளின்

சுரங்கம்

பருவ சிலைகளின்

அரங்கம்

காலமே

ஓடிவா

காதலே

தேடிவா

உலகம்

அழகு கலைகளின்

சுரங்கம்

பருவ சிலைகளின்

அரங்கம்

காலமே

ஓடிவா

காதலே

தேடிவா

காலமே

ஓடிவா

காதலே

தேடிவா

பூமி எங்கும்

பூமேடை

பொங்கி பாயும்

நீரோடை

மேகம் போடும்

மேலாடை

மின்னல் வந்தால்

பொன் ஆடை

மாந்தளிர் மேனியில்

மழை வேண்டும்

இள மாலையில்

நான் அதை

தர வேண்டும்

மாந்தளிர் மேனியில்

மழை வேண்டும்

இள மாலையில்

நான் அதை

தர வேண்டும்

காலமே

ஓடிவா

காதலே

தேடிவா

உலகம்

அழகு கலைகளின்

சுரங்கம்

பருவ சிலைகளின்

அரங்கம்

காலமே

ஓடிவா

காதலே

தேடிவா

சிவந்த கன்னம்

பாருங்கள்

சேதி கொஞ்சம்

சொல்லுங்கள்

இதழ் இரண்டின்

ஓரங்கள்

பருக வேண்டும்

சாரங்கள்

தேவதை விரித்தது

மலர் மஞ்சம்

அதில் தேவையை

முடிப்பது

இரு நெஞ்சம்

தேவதை விரித்தது

மலர் மஞ்சம்

அதில் தேவையை

முடிப்பது

இரு நெஞ்சம்

காலமே

ஓடிவா

காதலே

தேடிவா

உலகம்

அழகு கலைகளின்

சுரங்கம்

பருவ சிலைகளின்

அரங்கம்

காலமே

ஓடிவா

காதலே

தேடிவா

இன்ப ஏக்கம்

கொள்ளாமல்

எந்த நெஞ்சும்

இங்கில்லை

இந்த எண்ணம்

இல்லாமல்

எந்த நாடும்

இன்றில்லை

உள்ள மட்டும்

அள்ளி கொள்ளும்

மனம் வேண்டும்

அது சொல்லும் வண்ணம்

துள்ளி செல்லும்

உடல் வேண்டும்

உள்ள மட்டும்

அள்ளி கொள்ளும்

மனம் வேண்டும்

அது சொல்லும் வண்ணம்

துள்ளி செல்லும்

உடல் வேண்டும்

காலமே

ஓடிவா

காதலே

தேடிவா

உலகம்

அழகு கலைகளின்

சுரங்கம்

பருவ சிலைகளின்

அரங்கம்

காலமே

ஓடிவா

காதலே

தேடிவா