menu-iconlogo
logo

Tajmahal Thevaillaii(short ver.)

logo
Paroles
பெண் : சில்வண்டு என்பது

சில மாதம் வாழ்வது

சில்வண்டுகள்

காதல் கொண்டால்

செடி என்ன கேள்வி கேட்குமா

ஆண் : வண்டாடும் காதலைக்

கொண்டாடும் கூட்டமே

ஆணும் பெண்ணும்

காதல் கொண்டால்

அது ரொம்ப பாவமென்பதா

பெண் : வாழாத காதல் ஜோடி

இம்மண்ணில் கோடியே

ஆண் : வாழாத பேர்க்கும் சேர்த்து

வாழ்வோமே தோழியே

பெண் : வானும் மண்ணும்

பாடல் சொல்லும்

நம் பேரிலே

ஆண் : தாஜ்மகால் தேவையில்லை

அன்னமே அன்னமே

பெண் : காடு மலை

நதிகளெல்லாம்

காதலின் சின்னமே

ஆண் : இந்த பந்தம்

இன்று வந்ததோ

பெண் : ஏழு ஜென்மம்

கண்டு வந்ததோ

ஆண் : உலகம் முடிந்தும்

தொடரும் உறவிதுவோ

பெண் : தாஜ்மகால்

தேவையில்லை

ஆண் : அன்னமே அன்னமே

காடு மலை நதிகளெல்லாம்

பெண் : காதலின் சின்னமே

Tajmahal Thevaillaii(short ver.) par S. P. Balasubrahmanyam/S. Janaki - Paroles et Couvertures