குழு : சம்பா சம்பாலே சும்பலே
சம்பா சம்பாலே
சம்பா சம்பாலே சும்பலே
சம்பல சும்பாலே
குழு : சம்பா சம்பாலே சும்பலே
சம்பா சம்பாலே
ஆண் : தொட்டா பவருடா மவனே
சொன்ன கேளுடா
குழு : சம்பா சம்பாலே சும்பலே
சம்பா சம்பாலே
ஆண் : பார்த்து மோதுடா
பலபேர் பார்த்த ஆளுடா
குழு : ஹை சம்பா சம்பாலே சும்பலே
சம்பா சம்பாலே............
ஆண் : அட காத்து கருப்பு போல
நானும் மெரட்ட போறேன்டா
என் வானத்தில வானவில்லும்
கருப்புதானடா
அட காத்து அடிக்கும் போது
நீயும் தூத்தி கொள்ளடா
நீ தூத்திக்கொள்ள மறந்து விட்டா
ஊத்திக்கோயேன்டா
குழு : சம்பா சம்பாலே சும்பலே
சம்பா சம்பாலே..
ஆண் : தொட்டா பவருடா
மவனே சொன்ன கேளுடா
குழு : சம்பா சம்பாலே சும்பலே
சம்பா சம்பாலே..
ஆண் : பார்த்து மோதுடா
பலபேர் பார்த்த ஆளுடா
தொட்டா பவருடா
மவனே சொன்ன கேளுடா
Singers : Shankar Mahadevan
Chorus
Music by : Harris Jayaraj
ஆண் : நான் எதுக்குதான் குடிக்கிறேன்......
கதி கலங்கதான் அடிக்கிறேன்.......
ஆடு புலி ஆட்டமாம்
கட்டம் போட்டு ஆடனும்
ஆள தூக்கும் ஆட்டமாம்
திட்டம் போட்டு தூக்கணும்
உனக்கு கிடக்கு எனக்கு துசுடா......
மனசு போகும் போக்கில் வாழுடா......
ஆண் :கோடு ஒன்னு போட்ட நானும்
ரோடு போடும் ஆளு
தட்டி வர சொன்னா
நானும் வெட்டி வருவேன்
ஆண் :தொட்டா பவருடா மவனே
சொன்ன கேளுடா
தொட்டா பவருடா மவனே
சொன்ன கேளுடா
ஆண் : பார்த்து மோதுடா
பலபேர் பார்த்த ஆளுடா
பார்த்து மோதுடா
பலபேர் பார்த்த ஆளுடா
ஆண் : தொட்டா பவருடா மவனே
சொன்ன கேளுடா
Singers : Shankar Mahadevan
Chorus
Music by : Harris Jayaraj
ஆண் : பத்தாங் கிளாஸ் நான் தாண்டல
என் படிப்பதான் சொல்லல
ஒம்பது கிளாஸ் ஊத்தியும்
போதை எனக்கு ஏறல
என்னை கரைக்கும் சரக்குதான்
இன்னும் கண்டு பிடிக்கல
நரம்பு அதிர பாட்டு கட்டுங்கடா
நகரும் இரவை புடிச்சு நிறுத்துடா
குழு : நானன் நன நானன் நன
நானன் நன நானே
நானன் நன நானன் நன
நாணன்னன்னானே
ஆண் : சட்டை மேல காலரத்தான்
தூக்கி விட்டு நான்தான்
சட்டான் பிள்ளை போல தானே
சத்தம் கொடுப்பேன் (பல்லே
ஆண் :சம்பா சம்பாலே சும்பலே
சம்பா சம்பாலே.. (குழு :கோயம்மா
ஆண் : தொட்டா பவருடா மவனே
சொன்ன கேளுடா (குழு :சோயம்மா
ஆண் : சம்பா சம்பாலே சும்பலே
சம்பா சம்பாலே.. (குழு :கோயம்மா
ஆண் : பார்த்து மோதுடா பலபேர்
பார்த்த ஆளுடா (குழு :சோயம்மா
ஆண் : அட காத்து கருப்பு போல
நானும் மெரட்ட போறேன்டா
என் வானத்தில வானவில்லும்
கருப்புதானடா
அட காத்து அடிக்கும் போது
நீயும் தூத்தி கொள்ளடா
நீ தூத்திக்கொள்ள மறந்து விட்டா
ஊத்திக்கோயேன்டா
Singers : Shankar Mahadevan
Chorus
Music by : Harris Jayaraj