Black White'tu காலம் முதல்
உன்னை போல Heroine'na
கண்டவுடனே ஏதோ பண்ணும்
கண்ணு ரெண்டும் Heroyinaa
Centimeteru கண் அடிச்சு
வானவில்லுக்கே வலை விரிச்ச
Millimeteru புன்னகையால்
நெஞ்சுக்குள்ள தான் நீ தீய வச்ச
தர நானே தா ந நே
தன தர நானே தா ந நே
தன தர நானே தன்ன நானே
தன தர நானே தன்ன நானே
இஷ்டப்படிதான் கிட்ட வந்து
ஆடை இழுக்கும் துச்சாதன
ஆடை இழந்த அப்பறமா
நீயும் தெரிஞ்ச மன்மதனா
தப்பு தப்பாதான் நெனச்சுக்கிட்டு
உன்ன நானும் தான் திட்டிபுட்டன்
இப்ப இப்ப தான் புரிஞ்சிகிட்டு
உன்னையும் வந்து கட்டி கட்டிகிட்டேன்
தன தர நானே தா ந நே
தன தர நானே தா ந நே
தன தர நானே தா ந நே
தன தர நானே தா ந நே
என் ஆசை மைதிலியை
என்னை நீ காதலியே
என் ஆசை மன்மதனே
நீ என்னோட காதலனே
தன தர நானே தா ந நே
தன தர நானே தா ந நே
தன தர நானே தா ந நே
தன தர நானே தா ந நே