menu-iconlogo
logo

Kadhal vanthum sollamal

logo
avatar
Silambarasanlogo
🎤🎼🐦DhayaAnand🐦🎼🎤logo
Chanter dans l’Appli
Paroles
இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

ஆண் : காதல் வந்தும்

சொல்லாமல் நெஞ்சுக்குள்ளே

ஏங்கும் என்னை கொல்லாதே

சொல்லாமல் செல்லாதே

பெண் : காதல் வந்தும்

சொல்லாமல் நெஞ்சுக்குள்ளே

ஏங்கும் என்னை கொல்வாயோ

உன் காதல் சொல்வாயோ

ஆண் : இதயத்திலே ஒரு

வலி இமைகளிலே பலதுளி

நீ சென்றால்கூட காதல்

சுகமாகும்

பெண் : நீ பிரிந்தால்

உலகம் உருகும்

மெழுகாகும்

ஆண் : வார்த்தை ஒன்றிலே

வாழ்க்கை தந்திடு பூமிப்

பந்தயே ஒரு சொல்லில்

சுத்திடு

பெண் : விதியின் கைகளோ

வானம் போன்றது புரியும்

முன்னமே மனம் சாம்பலாகுது

பெண் : நினைவு இடறி

மண்ணில் விழுகிறதே

நிழலில் கரைந்து அது

சாகாதா காதல் கதறி

இங்கு அழுகிறதே இரண்டு

கண்ணும் அதில் கருகாதா

ஆண் : ஏன்தான் காதல்

வளர்த்தேன் அதை ஏனோ

என்னுள் புதைத்தேன்

சுடரில்லாத தீயில்

எரிகின்றேன் சுடும்

கண்ணீரில் கடிதம்

வரைகின்றேன்

ஆண் : பெண்ணே உன்

பாதையில் நகரும்

மரமாகுவேன் ஓஹோ

இரவை தின்று வாழ்ந்தாய்

நீயடி ஓ ஓ இதயம் கொண்டு

போனால் என்னடி

பெண் : காதல் வந்தும்

சொல்லாமல் நெஞ்சுக்குள்ளே

ஏங்கும் என்னை கொல்வாயோ

உன் காதல் சொல்வாயோ

ஆண் : காதல் வந்தும்

சொல்லாமல் நெஞ்சுக்குள்ளே

ஏங்கும் என்னை கொல்லாதே

சொல்லாமல் செல்லாதே

ஆண் : ஓ காதல் வந்தும்

சொல்லாமல் நெஞ்சுக்குள்ளே

ஏங்கும் என்னை கொல்வாயோ

உன் காதல் சொல்வாயோ

ஆண் : இதயத்திலே ஒரு

வலி இமைகளிலே பலதுளி

நீ சென்றால்கூட காதல்

சுகமாகும்

ஆண் : நீ பிரிந்தால்

உலகம் உருகும்

மெழுகாகும்

ஆண் : வார்த்தை ஒன்றிலே

வாழ்க்கை தந்திடு பூமிப்

பந்தயே ஒரு சொல்லில்

சுத்திடு

பெண் : விதியின் கைகளோ

வானம் போன்றது புரியும்

முன்னமே மனம் சாம்பலாகுது