பெ: ம்ம்….ம்ம்...ம்ம்..ம்ம்
ம்ம்ம்..ம்ம்..ம்ம்..ம்ம்.. ம்ம்.
பெ : சின்னஞ்சிறு வயதில் எனக்கோர்
சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்ததுபோல் எதையோ
பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி
சின்னஞ்சிறு வயதில்
எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்ததுபோல்
எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி
பெ : மோகன புன்னகையில் ஓர்
நாள் மூன்று தமிழ் படித்தேன்
மோகன புன்னகையில் ஓர் நாள்
மூன்று தமிழ் படித்தேன்
சாகச நாடகத்தில் அவனோர்
தத்துவம் சொல்லி வைத்தான்
உள்ளத்தில் வைத்திருந்தும்
நானோர் ஊமையை போலிருந்தேன்
ஊமையை போலிருந்தேன்
ம் ஹ்ஹும் ம் ஹ்ஹும் ம்
ஆ ஆ ஆ
ஆ : கள்ளத்தனம் என்னடி... எனக்கோர்...
கா...வியம் சொல்லு... என்றாள்...
சின்னஞ்சிறு வயதில்...
எனக்கோர்.... சித்திரம் தோணுதடி....
பின்னல் விழுந்தது...போல்...
எதையோ.... பேசவும்... தோணுதடி...
செல்லம்மா... பேசவும்... தோணுதடி...
ஆ : வெள்ளி..ப்பனி உருகி...
மடியில் வீழ்ந்தது.. போல்.. இருந்தேன்..
வெள்ளி...ப்பனி உருகி...
மடியில் வீழ்ந்தது... போல்... இருந்தேன்..
பள்ளித்தளம் வரையில் செல்லம்மா....
பாடம் பயின்று வந்தேன்....
காதல் நெருப்பினிலே... எனது....
கண்களை... விட்டுவிட்டேன்....
மோதும்.... விரகத்திலே...
மோதும்.... விரகத்திலே..
செல்லம்மா... ஹ்ம்ம்...
பெ : சின்னஞ்சிறு வயதில்
எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்ததுபோல்
எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி
இனைந்தமைக்கு நன்றி