ஆ சீர் கொண்டு வா வெண் மேகமே
பெ சீர் கொண்டு வா வெண் மேகமே
ஆ இது இனிய வசந்த காலம்
பெ இலைகளில் இளமை துளிரும் கோலம்
ஆ இதுவே இனி என்றும் நிரந்தரம்
சீர் கொண்டு வா வெண் மேகமே
ஆ ஸ்ரீராகம் ஒன்று நீ பாடு கண்ணே
செவ்வாயில் தேனை நீ ஊற்றும் முன்னே
ஆலாபனை .....
பெ ஆஅ...ஆலாபனை ஆராதனை...
கையும் கையும் சேரும் காதல் கல்யாணம்
ஆ ஒஹோ
காமன் போகும் தேரில் காதல் ஊர்கோலம்
பெ சீர் கொண்டு வா வெண் மேகமே
ஆ இது இனிய வசந்த காலம்
பெ இலைகளில் இளமை துளிரும் கோலம்
ஆ இதுவே இனி என்றும் நிரந்தரம்
ஆ சீர் கொண்டு வா வெண் மேகமே
பெ தீண்டாத போது என் தேகம் வாட
நீ தீண்டும்போது இன்பங்கள் கூட
என்னென்பதோ..
ஆ என்னென்பதோ...ஏனென்பதோ
ஆடும் நேரம் பார்த்து ஆசை கூடாதோ
பெ அங்கம் எங்கும் இன்பம் மேடை போடாதோ
ஆ சீர் கொண்டு வா வெண் மேகமே
பெ இது இனிய வசந்த காலம்
ஆ இலைகளில் இளமை துளிரும் கோலம்
both இதுவே இனி என்றும் நிரந்தரம்
சீர் கொண்டு வா வெண் மேகமே