menu-iconlogo
logo

Aval Oru Navarasa Nadagam

logo
Paroles
அவள் ஒரு நவரச நாடகம்

ஆனந்த கவிதையின் ஆலயம்,

அவள் ஒரு நவரச நாடகம்

ஆனந்த கவிதையின் ஆலயம்,

தழுவிடும் இனங்களில் மான் இனம்

தமிழும் அவளும் ஓரினம்,

அவள் ஒரு நவரச நாடகம்

ஆனந்த கவிதையின் ஆலயம்....

மரகத மலர் விடும் பூங்கொடி

மழலை கூறும் பைங்கிளி,

மரகத மலர் விடும் பூங்கொடி

மழலை கூறும் பைங்கிளி,

நிலவில் ஒளிவிடும் மாணிக்கம்

நிலவில் ஒளிவிடும் மாணிக்கம்,

என் நெஞ்சில் தந்தேன் ஓரிடம்,

ஆ...ஹா...ஹா..ஆ..ஹா..ஹா....

ஆ...ஹா...ஹா...ஆ....ஹா....ஹா...

அவள் ஒரு நவரச நாடகம்

ஆனந்த கவிதையின் ஆலயம்....

ஆ: அறுசுவை நிரம்பிய பால்குடம்

ஆடும் நடையே நாட்டியம்,

அறுசுவை நிரம்பிய பால்குடம்

ஆடும் நடையே நாட்டியம்,

ஊடல் அவளது வாடிக்கை

ஊடல் அவளது வாடிக்கை,

என்னை தந்தேன் காணிக்கை,

ஆ...ஹா...ஹா..ஆ..ஹா..ஹா....

ஆ...ஹா...ஹா...ஆ....ஹா....ஹா...

அவள் ஒரு நவரச நாடகம்

ஆனந்த கவிதையின் ஆலயம்,

தழுவிடும் இனங்களில் மான் இனம்

தமிழும் அவளும் ஓரினம்,

அவள் ஒரு நவரச நாடகம்......

Aval Oru Navarasa Nadagam par S.P.Balasubramaniam - Paroles et Couvertures