menu-iconlogo
logo

Naanathale Kannam

logo
Paroles
ஆ...

நாணத்தாலே

கன்னம் மின்ன மின்ன

நாணத்தாலே

கன்னம்

மின்ன மின்ன

நடத்தும்

நாடகம் என்ன

காதலாலே

கால்கள்

பின்ன பின்ன

காதலாலே

கால்கள்

பின்ன பின்ன

கனியும்

காவியம் என்ன

நாணத்தாலே (Female: ஆ...)

கன்னம்

மின்ன மின்ன

தென்றல் காற்றில்

தென்னங்கீற்று

ஆட

முன்னும் பின்னும்

முத்தம் இட்டு

பாட

உன்னைத் தொட்டு

என்னைத் தொட்டு

ஓட

உள்ளுக்குள்ளே

எண்ணம் உன்னை

தேட

ஓ...

பூ முத்துப்போலே

தேன் முத்தம்

ஒன்று

போடச்சொன்னால்

நாணத்தாலே

கன்னம் மின்ன மின்ன

நடத்தும்

நாடகம் என்ன

நாணத்தாலே (Female: ஆ...)

கன்னம்

மின்ன மின்ன

வெள்ளித்தட்டு

புள்ளிக் கோலம்

போட

கன்னிச்சிட்டு

பள்ளிக்கூடம்

போக

முல்லை மொட்டு

வண்ணப் பந்து

ஆட

மூடும் கைகள்

மெல்ல மெல்ல

மூட

ஓ...

மூடிய கைகள்

ஓடிடும் முன்னே

நீ விளையாட

காதலாலே

கால்கள்

பின்ன பின்ன

ஓ...

கனியும்

காவியம் என்ன

காதலாலே (Male: ஆ...)

கால்கள் பின்ன பின்ன