MUSIC ஆ... ஆ... ஓ... ஆ... காதலின் பொன் வீதியில் காதலன் பண் பாடினான் பண்ணோடு அருகில் வந்தேன் நான் கண்ணோடு உறவு கொண்டேன்... காதலின் பொன் வீதியில் காதலன் பண் பாடினான்... பண்ணோடு அருகில் வந்தேன் நான் கண்ணோடு உறவு கொண்டேன் காதலின் பொன் வீதியில் நானொரு பண் பாடினேன்... காதலின் பொன் வீதியில் நானொரு பண் பாடினேன்... பண்ணோடு ஒருத்தி வந்தாள் என் கண்ணோடு ஒருத்தி வந்தாள்... காதலின் பொன் வீதியில் நானொரு பண் பாடினேன் பண்ணோடு ஒருத்தி வந்தாள் என் கண்ணோடு ஒருத்தி வந்தாள் MUSIC திருப்பாற்கடலில் பொன் மேடையிட்டு நான் காத்திருப்பேன் உனக்காக திருப்பாற்கடலில் பொன் மேடையிட்டு நான் காத்திருப்பேன் உனக்காக இனி தனிமையில்லை பகல் இரவுமில்லை நாம் வாழ்ந்திருப்போம் இனிதாக MUSIC இரு பொன் மலரில் ஒன்று என் மலராம் தேன் கொள்ள வந்தேன் மனம் போல இரு பொன் மலரில் ஒன்று என் மலராம் தேன் கொள்ள வந்தேன் மனம் போல என் மனதினிலே உன் நினைவுகளே அதை அள்ளி வந்தேன் உனக்காக... காதலின் பொன் வீதியில் நானொரு பண் பாடினேன் MUSIC விழி ஓரங்களில் சில நேரங்களில் வரும் பாவங்களும் கவியாகும் அந்தக் கவிதைகளில் உள்ள பொருளறிந்து அதை சுவைப்பது தான் கலையாகும் MUSIC அந்தக் கலைகளிலும் பல புதுமை உண்டு அதைப் பழகுவதே பேரின்பம் இன்ப வாசலிலே ஒரு காவல் இல்லை இனி காலம் எல்லாம் உன் சொந்தம்... காதலின் பொன் வீதியில் காதலன் பண் பாடினான்... பண்ணோடு ஒருத்தி வந்தாள் என் கண்ணோடு ஒருத்தி வந்தாள் ஆ... ஓ... ஆ... ஓ...