ஆ : பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா
பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா கொத்து மலர் கொடியா
ஹோய்..ஹோய்..ஹோய்..ஹோய்..
பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா
பெ : பாடுவது கவியா
இல்லை பாரி வள்ளல் மகனா
பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவா செந்தமிழர் நிலவா
ஹோய்..ஹோய்..ஹோய்..ஹோய்..
பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவா செந்தமிழர் நிலவா
ஹோய்..ஹோய்..ஹோய்..ஹோய்..
பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா
Track created by Chandroo specially for
ஆ : கல்யாண பந்தலில் ஆடும் தோரணமா இல்லை
கச்சேரி ரசிகர்கள் கேட்கும் மோகனமா
பெ : வில்லேந்தும் காவலந்தானா
வேல் விழியால் காதலன்தானா
வில்லேந்தும் காவலந்தானா
வேல் விழியால் காதலன்தானா
கொல்லாமல் கொல்லும் மொழியில்
கோட்டை கட்டும் நாவலன் தானா
ஆ :பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா கொத்து மலர் கொடியா
ஹோய்..ஹோய்..ஹோய்..ஹோய்..
பெ : பாடுவது கவியா
இல்லை பாரி வள்ளல் மகனா
Paid track please do not download or
reupload or make shorter versions
பெ : மன்னாதி மன்னர்கள்
கூடும் மாளிகையா உள்ளம்
வண்டாட்டம் மாதர்கள்
கூடும் மண்டபமா.. ஹோய்..
ஆ : செண்டாடும் சேயிழைதனா
தெய்வீக காதலிதானா
செண்டாடும் சேயிழைதனா தெய்வீக காதலிதானா
செந்தூரம் கொஞ்சும் முகத்தில்
செவ்வாய் மின்னும் தேன் மொழிதானா
பெ : பாடுவது கவியா
இல்லை பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவா செந்தமிழர் நிலவா
ஹோய்..ஹோய்..ஹோய்..ஹோய்..
ஆ :பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா கொத்து மலர் கொடியா
ஹோய்..ஹோய்..ஹோய்..ஹோய்..
பெ : ஆஹாஹாஹா அஹாஹா
ஆ : ஹோய் ஹோய்
பெ : லாலலலலலல
பெ : ஆஹாஹாஹா அஹாஹா
ஆ : ஹோய் ஹோய்
பெ : லாலலலலலல